Congress - Tamil Janam TV

Tag: Congress

பிரதமர் குறித்த ராகுல் காந்தியின் சர்சைக்குரிய பேச்சு : டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் குறித்து ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. ...

தேர்தல் தோல்வி: ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி மாற்றம்!

மத்தியப் பிரதேச சட்டமன்றத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவா் பதவியிலிருந்து முன்னாள் முதல்வா் கமல்நாத் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். புதிய தலைவராக ஜிது பட்வாரி ...

பொய்கள் வாக்குகளாக மாறாது : காங்கிரஸ் மீது ஜே.பி.நட்டா குற்றச்சாடடு!

அரசியல் செய்யும் முறை மாறிவிட்டது. அதை காங்கிரஸ் எவ்வளவு சீக்கிரம் புரிந்துகொள்கிறதோ அவ்வளவுக்கு அவர்களுக்கு நல்லது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தில் ...

எங்களது இலக்கு 400 சீட்… காங்கிரஸ் இலக்கு ரூ.400 கோடி ஊழல்: மத்திய அமைச்சர் கிண்டல்!

நாங்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் இலக்கு நிர்ணயித்தால், காங்கிரஸ் கட்சி 400 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் ...

காங்கிரஸ் ஊழலை பரப்பி வருகிறது! -மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி

 தீரஜ் சாஹுவின் நிறுவன வளாகத்தில் நடந்த ஐடி ரெய்டுகள் தொடர்பாக காங்கிரஸை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கடுமையாக சாடியுள்ளார். வருமான வரித்துறை சோதனையின் போது காங்கிரஸ் ...

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

வேட்புமனுவில் சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் அளித்ததாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. கனீஸ் பாத்திமா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு கர்நாடக ...

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். தெலுங்கானா சட்டப்பேரவை இன்று ...

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் – பரபரப்பில் திண்டுக்கல்!

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜக நிர்வாகிகள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் ...

நாட்டைப் பிரிக்க காங்கிரஸ் தலைவர்கள் விநோத திட்டம்: ரவிசங்கர் பிரசாத்!

காங்கிரஸ் தலைவர்கள் நாட்டை பிரிக்க விநோதத் திட்டம் தீட்டுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டி இருக்கிறார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ...

சனாதனத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை: வெங்கடேஷ் பிரசாத்!

சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், மகத்தான வெற்றியைப் பெற்ற ...

இரு முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி தொகுதியில் போட்டிட்ட பாஜக வேட்பாளர் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் ரேவந்த் ரெட்டியை தோற்கடித்தார். காங்கிரஸ் தரப்பு முதலமைச்சர் ...

சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்!

காங்கிரஸின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதுதான் என்று அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனவல்லா கூறியிருக்கிறார். நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் மத்தியப் ...

தெலுங்கானா : யார் இந்த ரேவந்த் ரெட்டி?

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்வர் என எதிர்பார்க்கப்படும் ரேவந்த் ரெட்டி கடந்து வந்த ...

நாளை கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ...

போலி வாக்குறுதிகள் அளிப்பது காங்கிரசார் பழக்கம் : அனுராக் தாக்கூர்!

போலி வாக்குறுதிகள் அளிப்பது காங்கிரசார் பழக்கம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ...

தெலங்கானா தேர்தல் – காங்கிரஸ் கட்சியின் ரகசிய மூவ்!

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் பி.ஆர்.எஸ். கட்சி வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. பா.ஜ.க., காங்கிரஸ், தெலுங்கு ...

ராஜஸ்தானில் நாளை வாக்குப்பதிவு!

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநில ...

காங்கிரஸ் வேட்பாளர் தொடர்புடைய இடங்களில் சோதனை!

ஃபெமா வழக்கு தொடர்பாக தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர் விவேக் வெங்கட்சாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னூர் (மஞ்சேரியல் மாவட்டம்) மற்றும் ஹைதராபாத் ...

பிரதமர் பற்றி அவதூறு: பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாகப் பேசிய, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மத்தியப் பிரதேசம், ...

அடுத்த பிரதமர் அகிலேஷ் யாதவ் என்ற பேனரால் பரபரப்பு!

வருங்கால பிரதமர் யார் என்பது தொடர்பாக உத்தரப்பிரதேகத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் வைத்துள்ள பேனரால் இண்டி கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் அடுத்த பிரதமர் ...

ராஜஸ்தானில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம்!

ராஜஸ்தானின் மாநிலத்தில் நிலத்தகராறு தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் டிராக்டர் ஏற்றி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடும் ...

காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திடீர் கைது – பரபரப்பு!

தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ...

திமுகவை கடுப்பேற்றிய கார்த்தி சிதம்பரம்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி ...

காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் ரூ.42 கோடி பறிமுதல்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெங்களூரு நகர முன்னாள் கவுன்சிலர் வீட்டில் இருந்து 23 அட்டைப் பெட்டிகளில் 500 நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கிவைக்கப்பட்டு மெத்தைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ...

Page 5 of 6 1 4 5 6