delhi - Tamil Janam TV

Tag: delhi

மக்களவை தேர்தல் :பாஜக மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை!

மக்களவை தேர்தல்  தொடர்பாக பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் ...

India TV-CNX கருத்துக்கணிப்பு முடிவு : டெல்லியில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுகிறது பாஜக!

2024 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என India TV-CNX கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக India TV-CNX நடத்திய கருத்துக்கணிப்பு ...

தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி, மேம்பாட்டு கழகம் : நாளை தொடங்கி வைக்கிறார் அமித் ஷா

தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

பிரதமர் நரேந்திர மோடி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டெல்லியில் சந்தித்து பேசினார் . மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் ...

உ.பி, பஞ்சாப், அரியானாவின் எல்லைகளை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!

பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களின் எல்லைகளை மாற்றவும், அரியானாவின் தலைநகரை மாற்றவும் உத்தரவிடக் கோரிய பொது நல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி ...

8 மாநிலங்களுக்கு ஸ்கெட்ச் போட்ட பா.ஜ.க – டெல்லியில் பரபரப்பு

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, எட்டு மாநிலங்களுக்கான முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டம் புது டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற ...

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக பிரபலம்!

டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்குப் போதைப்பொருள் கடத்திய வழக்கில்  தமிழ் சினிமா பிரபலம் அன்வர் உள்ளிட்ட மூன்று பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். தேங்காய் பவுடர் என்ற ...

கிராமப்புற வளர்ச்சியில் கூடுறவுத் துறை : பிரதமர் மோடி புகழாரம் !

நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதிலும், கிராமப்புற வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய ...

டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சி : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சியை பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக ஜவுளி அமைச்சக செயலாளர், ரச்னா ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,உலக அரங்கில் இந்தியாவின் ...

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் : 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

11 மாநிலங்களின் 11 PACS இல் 'கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின்' முன்னோடித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார் நாட்டின் கூட்டுறவுத் துறையை ...

6-வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத டெல்லி முதல்வர் : மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டம்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்றும் விசாரணைக்கு ஆஜராக நிலையில், 7-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் ...

கம்ப ராமாயணத்தை கம்பர் அரங்கேற்றம் செய்த இடத்தில் அதனை கேட்கும் வாய்ப்பு : பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது,800 ஆண்டுகளுக்கு முன் எந்த மண்டபத்தில் ...

டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: சீரமைப்புப் பணிகள் தீவிரம்!

டெல்லியில் உள்ள படேல் நகர் - தயாபஸ்தி வழித்தடத்தில், ஜாகிரா மேம்பாலம் அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ...

உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக : தேசிய செயற்குழு கூட்டத்தில் ஜே.பி. நட்டா பெருமிதம்!!

2014 ஆம் ஆண்டு 5 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்த பாஜக இன்று உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பாஜக ...

மார்ச் 16-இல் நேரில் ஆஜராக வேண்டும் : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்தமாதம் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக ...

டெல்லியில் தொடங்கியது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்!!

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் ...

டெல்லியில் இன்று தொடங்குகிறது பாஜக தேசிய செயற்குழு : பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு!

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட ...

ரூ .390 கோடியாக உயர்த்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் பட்ஜெட்!

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான மெட்ரோ ரயில், டெல்லி மெட்ரோ ரயில் நெட்வொர்க் ஆகும். இது டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தால் (DMRC) நிர்வகிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இது ...

சாதனை படைத்த டெல்லி மெட்ரோ!

கடந்த பிப்ரவரி 13 அன்று டெல்லி மெட்ரோவில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 71.09 லட்சமாக பதிவு செய்யப்பட்டது. டெல்லிக்கு வந்த விவசாயிகள் அணிவகுப்பைக் கருத்தில் கொண்டு பலத்த ...

டெல்லியில்  ஒரு தொகுதியில் கூட போட்டியிட காங்கிரசுக்கு தகுதி இல்லை : ஆம் ஆத்மி

 டெல்லியில் காங்கிரஸ்  ஒரு தொகுதியில் கூட போட்டியிட தகுதி இல்லை என  ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி ...

டெல்லியில் சுற்றுச்சூழல் கருப்பொருள் கண்காட்சி!

டெல்லி இந்தியா கேட்டில் நடைபெற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை  தொடர்பான கருப்பொருள் கண்காட்சி மற்றும் சுற்றுத் சூழல் தொடர்பான  நிகழ்ச்சிகளில் 2,500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் ...

டெல்லியில் உலக புத்தகக் கண்காட்சி!

டெல்லி உலக புத்தகக் கண்காட்சியில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவின் சார்பில், 'இந்தியா இயர் புக் 2024' மற்றும் 'கேரியர் காலிங்' ஆகிய 2 புத்தகங்களை ...

டெல்லியில் பழங்குடியினர் திருவிழாவை தொடங்கி வைத்தார் குடியரசுத்தலைவர்!

டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் ஆதி மஹோத்சவ் 2024 எனப்படும் பழங்குடியினர் திருவிழாவைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ...

எல்.கே.அத்வானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிதிஷ் குமார்!

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள்  துணை பிரதமர் எல்.கே.அத்வானியை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் முன்னாள் துணை பிரதமரும், ...

Page 8 of 12 1 7 8 9 12