காந்தி ஜெய்ந்தி, தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 வது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறோம். இது இந்தியாவை ஸ்வாச் ஆக்குவதற்கும் மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கியமான கூட்டு முயற்சியாகும். இந்த இயக்கம் வெற்றிபெற உழைத்த அனைவருக்கும் தலைவணங்குகிறேன்!
இன்று, காந்தி ஜெயந்தி அன்று, நான் எனது இளம் நண்பர்களுடன் தூய்மை பணி தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்றேன். ஸ்வச் பாரத் மிஷனை வலுப்படுத்திக் கொண்டே இருக்குமாறும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.