DMK - Tamil Janam TV

Tag: DMK

விவசாயிகளுக்கு எதிரான திமுக ஆட்சி தேவையா? – இபிஎஸ் கேள்வி!

கொள்முதல் செய்யப்பட்டாமல் நெல்மணிகள் மழைநீரில் நனைந்து வீணாகி வருவது பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பேசிய அவர்,அரசு ...

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பத்து படுகொலைகள் நிகழ்ந்துள்ளன : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் ...

திமுக ஆட்சியில் பெரிய முறைகேடுகள் : செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தாராபட்டி கிராமத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில், திமுக ...

திராவிட மாடல் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் – அர்ஜுன் சம்பத்

திராவிட மாடல் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், வெல்லும் தமிழகம் தெருமுனை பிரச்சார ...

ஓரணியில் தமிழ்நாடு : OTP எண்ணை பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்ற உத்தரவு!

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்காளரிடம் உள்ள செல்போன் எண்ணிற்கு வரும் OTP எண்ணைப் பெறுவதற்கு திமுகவிற்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...

பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை, ஏமாறும் கட்சியும் அல்ல – அண்ணாமலை

பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை; அதேநேரம் ஏமாறுகிற கட்சியும் இல்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இந்து அறநிலையத் துறைக்கு, ஆட்சி முடியும் தருவாயில் பக்தர்கள் மீது என்ன திடீர் பாசம்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  கேள்வி எழுப்பி உள்ளார். ...

டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது : நயினார் நாகேந்திரன்

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் வாகனம் பறிக்கப்பட்ட சம்பவம் மற்றும் அவரது குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய வேண்டும் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் பாஜக ...

கட்சி பெயரை கூறி திமுகவால் மக்களை சந்திக்க முடியவில்லை : வானதி சீனிவாசன்

கட்சி பெயரைக் கூறி மக்களைச் சந்திக்க முடியாததால் தற்போது அரசுத் திட்டங்கள் வாயிலாக திமுகவினர் மக்களைச் சந்தித்து வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் ...

மாநகராட்சி மின்வாரிய அதிகாரியை மிரட்டிய மண்டல குழு தலைவரின் ஆடியோ வைரல்!

சென்னை திருவெற்றியூரில் கமிஷன் தொகை வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மாநகராட்சி மின்வாரிய அதிகாரியை மிரட்டிய மண்டல குழு தலைவரின் ஆடியோ வைரலாகி வருகிறது. சென்னை திருவெற்றியூரில் தெரு ...

மாம்பழம் விற்பது போல கூவி கூவி ஆட்களைச் சேர்த்து வருகின்றனர் திமுகவினர் : அண்ணாமலை

மாம்பழம் விற்பது போலக் கூவி கூவி ஓரணியில் தமிழ்நாடு என ஆட்களை திமுக சேர்த்து வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இத்தொடர்பாகத் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேசியவர், ...

திமுக அரசின் தவறுகளை சுமக்கும் கூட்டணி கட்சிகள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

திமுக செய்யும் தவறுகளை, அதன் கூட்டணி கட்சிகள் சுமந்து திரிவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சீர்காழியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மீனவர்கள் மீது ...

மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் : அண்ணாமலை

மானம் இருக்கும் ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர் கூட திமுக கூட்டணியில் இருக்க மாட்டார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தான் வெளியிட்ட "திமுக ...

காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் : நயினார் நாகேந்திரன்

காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம் என்று  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எத்தனை ...

திமுகவின் வரலாற்று திரிபுக்கு அளவே இல்லையா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

காமராஜரின் புகழுக்குக் களங்கும் விளைவிக்கும் வகையில் திருச்சி சிவாவின் பேச்சு உள்ளதாகவும், திமுகவின் வரலாற்றுத் திரிபுக்கு ஒரு அளவே இல்லையா எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ...

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, அவமானப்படுத்தும், அலைக்கழிகக்கும் திமுக அரசுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

பாஜக – அதிமுக கூட்டணியால் ஸ்டாலின் அச்சம் : எல்.முருகன்

பாஜக - அதிமுக கூட்டணியால் முதலமைச்சர் ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக எனும் விளம்பர ...

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார் – சி.வி.சண்முகம்

முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தை எண்ணிக் கொண்டிருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், சாலாமேட்டில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை விரிவாக்க மையத்தை ...

திமுக எம்பி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது!

திருச்சியில் உள்ள திமுக எம்பி சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூர் பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து ...

திமுக எனும் விளம்பர ‘கம்பெனி’-யின் அடுத்த வெளியீடு ஓரணியில் தமிழ்நாடு – எல்.முருகன் விமர்சனம்!

திமுக எனும் விளம்பர ‘கம்பெனி’-யின் அடுத்த வெளியீடு ஓரணியில் தமிழ்நாடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி ...

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு – திருச்சி சிவாவுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்!

பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

முதலமைச்சர் வருகை – முக்கிய கடை வீதிகளை அடைத்த திமுகவினர்!

மயிலாடுதுறையில் முதலமைச்சர் ஸ்டாலினின் வாகனப் பேரணிக்காக முக்கிய வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர் ...

திமுக ஓட்டு 5000 கொடுத்தாலும் ஆட்சிக்கு வராது : நயினார் நாகேந்திரன்

ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் ...

செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் IAS அதிகாரிகள் : அரசு செலவில் திமுகவிற்கு பரப்புரையா?

தமிழக அரசுத் துறைகளில் உயர் பொறுப்பு வகிக்கும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகளைத் தேர்தல் ...

Page 17 of 48 1 16 17 18 48