மேற்குவங்கத்தின் 22வது ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி!
மேற்குவங்கத்தின் 22வது ஆளுநராக, ஆர்.என்.ரவி பதவியேற்று கொண்டார். மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில், அந்த மாநிலத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்பட்டார். ...























