high court - Tamil Janam TV

Tag: high court

 மகாபாரத கால அரக்கு மாளிகை உரிமையை இந்து தரப்புக்கு வழங்கி பாக்பத் நீதிமன்றம் உத்தரவு!

 மகாபாரத கால அரக்கு மாளிகை உரிமையை இந்து தரப்புக்கு வழங்கி பாக்பத் நீதிமன்றம் உத்தரவிட்டு, முஸ்லிம் தரப்பின் சூஃபி கோவில் கோரிக்கையை நிராகரித்தது. 1970 ஆம் ஆண்டு ...

இந்தியா மற்றும் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நமது நாட்டை தவறாக சித்தரித்து அவமதித்த புகாரில் கேரள உயர் நீதிமன்ற அதிகாரிகள் ...

குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

குஜராத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 12 மாணவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநில உயர் நீதிமன்றம் அறிக்கை ...

நிவாரண நிதி முறைகேடு: கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

நிவாரண நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ...

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: தமிழக அரசு உறுதி!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற ...

தனியார் நடத்தும் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ...

அமர் பிரசாத் ரெட்டிக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன்!

தமிழக பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் ...

தாஜ்மகால் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்: இந்து சேனா வழக்கு!

தாஜ்மகால் ஷாஜஹானால் கட்டப்பட்டது அல்ல, அது மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. எனவே, வரலாறை திருத்தி எழுத வேண்டும் என்று இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் ...

திமுக சாலையில் பேனர் வைத்து அட்டூழியம்!

திமுக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குதல், இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி நாளை அதாவது 27-ம் தேதி திருநெல்வேலி ...

முதுமை மற்றும் நோயை காரணம் காட்டி வயதான பெற்றோரை பிரிக்க முடியாது!

முதுமை மற்றும் ஞாபக மறதி (டிமென்ஷியா) நோயால் பாதிக்கப்பட்ட 92 வயது தந்தையை மனைவியை பிரித்து மகன் தனியாக அழைத்து செல்ல கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ...

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ...

தொலைபேசியில் ஒலி பதிவு செய்வது உரிமை மீறல்! – உயர் நீதிமன்றம்.

தொலைபேசியில் பேசும்போது 'எதிர்பக்கத்தில் பேசுபவருக்கு தெரியாமல், உரையாடலை பதிவு செய்வது, தனிமனித சுதந்திர உரிமையை மீறும் செயல்' என, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ...

அமைச்சர் பொன்முடி வழக்கு – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கடந்த 2006 -ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரியில் அளவுக்கு ...

தமிழகம் டூ கேரளா செல்லும் கனிமவளங்கள் – நீதிமன்றம் புதிய உத்தரவு!

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு, கனிமவளங்கள் கொண்டு செல்லலாம் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் – கேரளா எல்லைப் பகுதியான ...

திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு குறித்து – சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி வழக்கு

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ...

Page 2 of 2 1 2