Home minister - Tamil Janam TV

Tag: Home minister

திராவிட கட்சிகளின் ஊழல்களால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அமித் ஷா குற்றச்சாட்டு!

திராவிட் கட்சிகளின் ஊழல்களால், தமிழகத்தின்  பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக,  மத்திய உள்துறை அமைச்சர் ...

யுகாதி பண்டிகை: மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். யுகாதி பண்டிகை தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்க ...

விதி மீறலில் தமிழக கிறிஸ்துவ நிறுவனம்! – ஆப்பு வைத்த மத்திய அரசு!

தமிழ்நாடு சமூக சேவை சங்கத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவை, மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கத்தோலிக்க கிறிஸ்தவ ...

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா… 70 கோடி ஏழை மக்களுக்கும் செய்யும் மரியாதை: அமித்ஷா!

பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் முடிவு, ஜன நாயக்கருக்கு மட்டுமின்றி, நாட்டின் 70 ...

எப்படி செயல்பட வேண்டும்? புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு அமித்ஷா பயிற்சி!

நிர்வாக விதிகள் மற்றும் நடைமுறைகளின் கட்டமைப்பிற்குள் உள்ள சிக்கலைப் புரிந்துகொண்டால், அதைத் தீர்ப்பது பயனுள்ள சிக்கலைத் தீர்க்க வழிவகுக்கும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ...

இந்தியா – மியான்மர் எல்லையில் கம்பி வேலி: அமித்ஷா தகவல்!

இந்தியா - வங்கதேச எல்லையைப் போல், இந்தியா - மியான்மர் எல்லையிலும் கம்பி வேலி அமைக்கப்படும். இதன் மூலம் இரு நாட்டு எல்லை வழியாக மக்கள் சுதந்திரமாக ...

அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து விடுபடும்: அமித்ஷா!

மோடி அரசின் முயற்சியால் மத்திய ஆயுதப் படையில் கடந்த 9 ஆண்டுகளில் 1.75 லட்சம் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து ...

ஜன் ஒளஷதி கேந்திரா மூலம் ஏழைகளின் ரூ.26,000 கோடி சேமிப்பு: அமித்ஷா!

ஜன் ஔஷதி கேந்திரா மூலம், கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் சுமார் 26,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ...

மற்றொரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலமின் முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த ...

சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு உள்ளது : அமித் ஷா

சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பகவத் கீதையில் தீர்வு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீதா விழா நடைபெற்றது.இதில் ...

நமது படைகளின் தியாகம் தைரியத்தின் தூணாக இருக்கும் : அமித் ஷா 

நமது படைகளின் தியாகம் மற்றும் வீரம் என்றென்றும் தைரியத்தின் தூணாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு ...

பொது சிவில் சட்டம் கண்டிப்பாக வரும் : அமித் ஷா 

பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கும்,  குடியுரிமை திருத்த சட்டத்தை  அமல்படுத்துவதற்கும் பாஜக உறுதி பூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை ...

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள்: அமித்ஷா தாக்கு!

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள். அவர்களுக்கு உத்தரவாதம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் பி.ஆர்.எஸ். கட்சிக்குச் சென்று விடுவார்கள். தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் ...

தெலங்கானாவை கடன்கார மாநிலமாக்கிய கே.சி.ஆர் : அமித்ஷா கடும் தாக்கு!

திறமையற்ற நிர்வாகம் மற்றும் கொள்கையால், தெலங்கானா மாநிலத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் கடன்கார மாநிலமாக்கி வைத்திருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார். தெலங்கானாவில் ...

காங்கிரஸ் “4 சி” பார்முலாவில் செயல்பட்டது: ம.பி.யில் அமித்ஷா தாக்கு!

தேச விரோத சக்திகளை திருப்திப்படுத்தும் அரசியலையே காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்கிறது. மேலும், ஊழல், கமிஷன், வகுப்புவாதம் மற்றும் சட்டவிரோத அரசியல் ஆகிய '4 சி' பார்முலாவில் செயல்படுகிறது ...

குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000… காஸ் சிலிண்டர் ரூ.500: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை!

சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்பன ...

தெலங்கானாவில் ஆகஸ்ட் 27-ல் அமித்ஷா பிரசாரம்!

தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 27-ம் தேதி செல்கிறார். தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ...

ரூபாய் 2,416 கோடி மதிப்பிலான 1,44,000 கிலோ எடையுள்ள போதைப்பொருள்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அழிக்கப்பட்டது

புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ என்ற தலைப்பிலான பிராந்திய மாநாட்டிற்கு தலைமை வகித்து இன்று உரையாற்றினார். இந்த ...