India - Tamil Janam TV

Tag: India

மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை தேசம் மறப்பதில்லை : பிரதமர் மோடி

மக்கள் பணிக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை  தேசம் என்றும்  மறப்பதில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சம்பல்பூரில், இயற்கை எரிவாயு, நிலக்கரி மற்றும் மின் உற்பத்தியை ...

ஜெய்ஸ்வால் இரட்டை சதம் : கொண்டாடும் சொந்த ஊர் மக்கள்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வாலின் சொந்த ஊர் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி , மேளதாளத்துடன் கொண்டாடி வருகின்றனர். ...

பிரான்சில் தொடங்கிய யுபிஐ சேவை : பாரத பிரதமர் மோடி பாராட்டு !!

யுபிஐ பரிமாற்ற செயல்முறை பிரான்ஸிலும் ஏற்கப்படும் அது  புகழ்பெற்ற ஈஃபிள் டவரில் இருந்து தொடங்கும் என பாரத பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளது. ...

U-19 உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதிக்கு தகுதி !

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று ...

டேவிஸ் கோப்பை டென்னிஸ் : பாகிஸ்தான் சென்ற இந்திய வீரர்கள்!

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப் 1 பிளே ஆப் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இரட்டை சதம் அடித்து இந்திய இளம் வீரர் சாதனை!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி ...

புரோ கபடி : 9-வது இடத்திற்கு சரிந்தது தமிழ் தலைவாஸ் !

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்றையப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ...

இந்தியாவில் அதிகமான பெண்கள் பணிபுரிகிறார்களா ? – மத்திய அரசு கணக்கெடுப்பு!

இந்தியாவில் உள்ள பெண்கள் பணியிடங்களில் அதிகமாக இருக்கிறார்களா என்பதை அறிய மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் பெண் தொழிலாளர்களை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தொழிலாளர் ...

பிரதமர் மோடியின் ஆட்சியில் வேகமாக வளரும் பொருளாதாரம் – மத்திய  அமைச்சர் ஜிதேந்திர சிங்

பிரதமர் நரேந்திர மோடி 3-ஆவது முறையாக பதவியேற்கும் போது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக  இந்தியா இருக்கும் என மத்திய  அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ...

இந்தியாவில் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 623 ஆக உள்ளது. உலகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் ...

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : மைதானத்தை தத்ரூபமாக வரைந்த ஓவியர் !

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த பிரபல ஓவியர் ஆன்டி பிரவுன் போட்டி நடந்த மைதானத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். ...

இந்திய குடியரசு தினம் : ரஷ்ய தூதரகத்தில் கொண்டாட்டம்!

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை, இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் நடனமாடி  கொண்டாடினர். 75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ...

75-வது குடியரசு தினம் : வெளிநாட்டு தூதர்கள் வாழ்த்து!

இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தையொட்டி, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக ...

பயணிகள் ஹெலிகாப்டர் தயாரிப்பு : டாடா – பிரான்ஸ் ஏர்பஸ் ஒப்பந்தம்!

இந்தியாவின் டாடா குழுமமும், பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து உள்நாட்டு மற்றும் உள்ளூர்மயமாக்கல் கூறுகளுடன் பயணிகள் ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர் ...

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : இந்தியா 175 ரன்கள் முன்னிலை !

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 421 ரன்களை எடுத்து 175 ரன்கள் முன்னிலையில் ...

இந்திய – சீன எல்லையில் குடியரசு தினம் கொண்டாட்டம்!

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய - சீனா எல்லையில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், குடியரசு தினத்தைக் கொண்டாடினர். கையில் தேசிய ...

குடியரசு தின விழா – வானில் வட்டமிட்டபடி மலர்களை தூவிய ஹெலிகாப்டர்கள்!

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டபடி மலர்களை ...

பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தின விழா நாடு ...

அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது – திரௌபதி முர்மு

அமிர்த காலத்தை நோக்கி இந்தியா  சென்று கொண்டிருப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். குடியரசு தின விழா ...

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் பார்க்க ஆசையா?

75-வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வசதியாக, 77 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதில், 42 ஆயிரம் இருக்கைகள் பொதுமக்களுக்கு ...

இராமரின் ஆசீர்வாதத்தால் ஹாங்காங் பங்குச்சந்தையை முந்திய இந்தியா: அமைச்சர் பெருமிதம்!

பகவான் இராமர் நம்மை ஆசீர்வதிக்கிறார். இந்திய பங்குச் சந்தை ஹாங்காங்கை முந்தி உலக அளவில் 4-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ...

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ச்சி அடையும் இந்தியா : எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நைஜீரியாவில் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ளார்.  லாகோஸில் உள்ள நைஜீரிய ...

ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடமில்லாதது அபத்தம்: எலான் மஸ்க்

அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகளின்  பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் இடம் இல்லாதது அபத்தமாக உள்ளதாக அளிப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஐக்கிய ...

U -19 உலகக்கோப்பை : இந்தியா 251 ரன்களை எடுத்துள்ளது!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 251 ரன்களை எடுத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் ...

Page 29 of 38 1 28 29 30 38