வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவம் இந்தியாவில் வசிக்கும் இந்துக்களுக்கு பாடம் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை!
Sep 18, 2026, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவம் இந்தியாவில் வசிக்கும் இந்துக்களுக்கு பாடம் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 07:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் நம்பகத்தன்மை மேம்பட்டு, உலகின் வலிமையான மற்றும் மரியாதைக்குரிய நாடாக இந்தியா மாறியிருப்பதை தற்போது அனைவரும் உணர்வதாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சாஸ்திர பூஜையில் ஈடுபட்டார். இதில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வங்கதேசத்தில் நடப்பது இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் ஒரு பாடம் என தெரிவித்தார். வங்கதேசத்தில் கொடுங்கோல் அடிப்படைவாத இயல்பு உள்ளது என்றும், இந்துக்கள் உட்பட சிறுபான்மையினரின் தலைக்கு மேல் ஆபத்தின் வாள் தொங்குகிறது என்றும் கூறினார்.

சகிப்பின்மை இந்தியாவுக்கு எதிரானது என்றும், அனைத்து மதங்களையும் நாம் மதிக்க வேண்டும் என்றும்  அவர் கூறினார்.  பன்முகத்தன்மை ஒரு நல்லொழுக்கம் என்றும், அதை ஒரு பிரிவாக பார்க்கக்கூடாது என்றும் கூறினார்.  தர்மம்தான் இந்தியாவின் வாழ்க்கை மற்றும் நமது உத்வேகம் என்று கூறினார்.

“சூழ்நிலைகள் சில நேரங்களில் சவாலாகவும், சில சமயங்களில் நல்லதாகவும் இருக்கும். மனித வாழ்க்கை முன்பை விட பொருளாதார ரீதியாக மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் இந்த மகிழ்ச்சியான மற்றும் வளர்ந்த மனித சமுதாயத்தில், பல போராட்டங்கள் தொடர்வதை காண்கிறோம். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

அண்டை நாடுகளில், குறிப்பாக வங்கதேசத்தில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்ட சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பகவத் எச்சரித்தார்.

வங்க தேசத்தில் இந்துக்கள் எந்த காரணமும் இல்லாமல் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும், வேகமாக வளரத் தொடங்கும் எந்த தேசமும் கீழே இழுக்கப்படுவது ஒரு சடங்காகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க முயற்சி நடைபெறும் என்றும், இதற்கு உதாரணம் நமது அண்டை நாடான வங்கதேசம் என்றும் அவர் கூறினார்.

Tags: HindusVijayadashami celebrationIndiaRSSmohan bagavatBangladeshNagpur
Share
Tweet
SendShare
Previous Post

விஜயதசமி கொண்டாட்டம் – கோவை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் விழா!

Next Post

ஜூஸ் கடை TO சூதாட்டம், கோடிகளை சுருட்டிய ‘மகாதேவ்’ துபாயில் சிக்கியது எப்படி? சிறப்பு கட்டுரை!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies