சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி - கல்வியாளர்கள் கண்டனம்!
Nov 1, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 31, 2026, 09:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்திக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பல்கலைக் கழக துணைவேந்தர்கள் உள்பட 215 பேர் பிரியங்கா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

தங்களது விமர்சனம் நாட்டின் தலைசிறந்த நிபுணரின் கல்வித்திறனை குறைத்து மதிப்பிடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் கல்வித் தகுதியையும், பட்டங்களையும் அந்தக் கடிதத்தில் பட்டியலிட்ட அவர்கள்,

நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளில் அவரும் ஒருவர் என புகழாரம் சூட்டியுள்ளனர்.

தேர்வு சீர்திருத்த குழுவில் ஐஐடி இயக்குநர் காமகோடி இடம்பெற்றதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆட்சேபம் தெரிவித்த நிலையில், அவருக்கு மக்களவையில் பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கோமியத்தின் மருத்துவ குணம் அறிந்து காப்புரிமை வழங்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், மெக்காலே- மார்க்ஸ் கல்வி முறையில் பயின்றவர்களுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியாது என விமர்சித்தார்.

அகில இந்திய ஆயுர்வேத மையம் 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தால், மஞ்சளுக்கும், வேம்புக்கும் காப்புரிமை கோர, நாம் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது எனவும் பாஜக எம்.பி. சுதான்ஷு திரிவேதி கூறினார்.

Tags: university Vice-ChancellorsIIT Madras Director KamakotiCongress MP Priyanka Gandhi
Share
Tweet
SendShare
Previous Post

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

Next Post

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

Related News

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

தமிழ் மொழியால் அரசியல் தலைவர்கள் வளர்ந்தார்களே தவிர, தமிழை வளர்க்கவில்லை – ராம ஸ்ரீநிவாசன்

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

இந்தோனேசியாவில் தலைவிரித்தாடும் எரிபொருள் தட்டுப்பாடு : இந்திய பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

வங்கக் கடலில் மீண்டும் புயல் ?; ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தீபாவளி பலகாரங்களில் புதுமை : முறுக்கு முதல் லட்டு வரை சிறுதானியங்களில் விதவிதமான ருசி – சுவை தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies