வளர்ந்த இந்தியா இலக்கு நனவாகும் வரை ஓயமாட்டேன் - பிரதமர் மோடி
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ந்த இந்தியா இலக்கு நனவாகும் வரை ஓயமாட்டேன் – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Oct 8, 2024, 10:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வளர்ந்த இந்தியா இலக்கு நனவாகும் வரை ஓயமாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக தான் பொறுப்பேற்றதாக கூறியுள்ளார்.

ஒரு அரசாங்கத்தின் தலைவராக தான் பொறுப்பேற்று 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

தன்னைப் போன்ற ஒரு பணிவான காரியகர்த்தாவை மாநில நிர்வாகத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்தது பாஜக என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,

உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

வளர்ந்த இந்தியா என்ற இலக்கு நனவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இலக்கு நனவாகும் வரை ஓயமாட்டேன் என்றும், அதற்காக இன்னும் துடிப்புடன் பணியாற்றுவேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

 

Tags: Indiaprime minister narendra modideveloped India
Share
Tweet
SendShare
Previous Post

பெங்களூரு தேசிய பூங்காவில் பேருந்து ஜன்னல் மீது பாய்ந்த சிறுத்தை – சுற்றுலா பயணிகள் பீதி!

Next Post

பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies