India - Tamil Janam TV

Tag: India

3-வது பெரிய பொருளாதார நாடா? : இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத நாடுகள் – சிறப்பு கட்டுரை!

சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இந்தியாவில் உள்நாட்டுக் குழப்பத்தை ...

சிக்கலில் ஐசிசி : பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய அணி மறுப்பது ஏன் ? – சிறப்பு தொகுப்பு!

ஐசிசி சாபியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் ...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி – 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் ...

இந்தியா சிறந்த ஜனநாயக நாடு – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை பேச்சு!

உலகின் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா சிறந்த ஜனநாயக நாடாக விளங்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் நடைபெற்ற அரசியல் அறிவியல் ...

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஊடகத்துக்கு தடை – கனடாவுக்கு இந்தியா கண்டனம்!

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஊடகத்துக்கு தடை விதித்த கனடா அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ...

இந்தியாவையும், பிரதமர் மோடியையும் உண்மையான நண்பர்களாக கருதுகிறேன் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதனையடுத்து உலகத்தலைவர்களில் மோடியுடன் தனது உரையாடல் அமைந்துவிட்டதாக டிரம்ப் ...

இந்தியா உருவாக்கும் முதல் ராணுவ விமானம் : சி-295 விமான வசதிகள் என்ன? – சிறப்பு கட்டுரை!

இந்திய விமானப் படையில் தற்போது உள்ள Avro-748 ஏவ்ரோ ரக விமானங்களுக்கு மாற்றாக சி-295 ஏர்பஸ் விமானங்களை இந்தியா பயன்படுத்தவுள்ளது. இந்த விமானங்களை, ஏர்பஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ...

வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வரும் 25-ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை வரும் 25-ஆம் தேதி முதல் அடுத்த ...

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி – 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ...

இந்திய ஆயுதங்களுக்கு மவுசு! : இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா

ராணுவ வீரர்களுக்கான பூட்ஸ் முதல் பிரமோஸ் ஏவுகணை வரை, உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவின் இராணுவ தளவாடங்களை ...

12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா – 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி!

12 ஆண்டுகளுக்கு  பிறகு  சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி இழந்துள்ளது. புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து, முதல் ...

உலகளவில் பொருளாதாரத்தில் வளரும் மிகப்பெரிய நாடு இந்தியா – சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

உலகளவில் பொருளாதாரத்தில் வளரும் மிகப்பெரிய நாடு இந்தியா என சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறைக்கான இயக்குனர் கிருஷ்ணா, ...

மீண்டும் மலரும் உறவு : பிரதமர் மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு கட்டுரை!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மற்றும் பிரதமர் மோடியும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்குப் ...

குடியரசு துணைத்தலைவருடன் வெனிசுலா நிர்வாக துணைத்தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் சந்திப்பு!

வெனிசுலா நிர்வாக துணைத்தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ், துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரை டெல்லியில் சந்தித்தார். பணி நிமித்தமாக இந்தியா வந்துள்ள டெல்சி ரோட்ரிக்ஸ்-க்கு டெல்லி விமான ...

பிரதமர் மோடியுடன் ஜெர்மனி அதிபர் சந்திப்பு – பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

டெல்லியில் பிரதமர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. 2 நாள் பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ...

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் இந்தியா – ஜெர்மனி அதிபர் பாராட்டு!

உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது என ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார். டெல்லியில் நடைபெறும் 18வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் ...

திறமை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு இந்தியாவின் வளர்ச்சிக்கான கருவிகள் – பிரதமர் மோடி பேச்சு!

திறமை, தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை இயக்குவதற்கான வலுவான சக்தி இந்தியாவில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஜெர்மன் வர்த்தகத்தின் 2024-ன் 18வது ஆசிய-பசிபிக் மாநாடு ...

சீனாவை கைகழுவும் ஜெர்மனி, இந்தியாவுடன் கை கோர்ப்பு, முதலீடுகளை குவிக்க முடிவு – சிறப்பு கட்டுரை!

இந்திய- பசிபிக் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் வேளையில், இந்தியாவுடன் கைகோர்க்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. புவிசார் அரசியலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது பற்றிய ...

வழிக்கு வந்தது சீனா : இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? சிறப்பு கட்டுரை!

ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் ...

சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை – எல்லைப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அங்கம் ...

பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் தீர்வை இந்தியா விரும்புகிறது – பிரதமர் மோடி

பேச்சுவார்த்தையில் மூலம் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி ...

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ...

ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு – கசான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்யா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் ...

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் – இந்திய ஏ அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் ...

Page 39 of 56 1 38 39 40 56