இந்தியாவின் வளர்ச்சி காரணமாக உயரும் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி!
Oct 29, 2026, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சி காரணமாக உயரும் தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சி!

Murugesan M by Murugesan M
Apr 4, 2024, 09:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் வளர்ச்சி காரணமாக 2024 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் வளர்ச்சி 6.0 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உற்பத்தி வளர்ச்சியானது 2023-24 நிதியாண்டில் 7.5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்காசியாவின் வளர்ச்சி வாய்ப்புகள் குறுகிய காலத்தில் பிரகாசமாக இருக்கும், என  தெற்காசியாவுக்கான உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியை ஊக்குவிக்க தனியார் முதலீட்டை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு வளர்ச்சியை வலுப்படுத்தவும் நாடுகள் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

2024-25 நிதியாண்டில் 2.3 சதவீத வளர்ச்சியுடன் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் லேசான மீட்சியும், இலங்கையில் உற்பத்தி வளர்ச்சி 2025ல் 2.5 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில், 2024 – 25ஆம் நிதியாண்டில் உற்பத்தி 5.7 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதிக பணவீக்கம்,  வர்த்தகம் மற்றும் அந்நியச் செலாவணி மீதான கட்டுப்பாடுகள் பொருளாதார நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்றன.

முன்னதாக மார்ச் 27ஆம் தேதி மோர்கன் ஸ்டான்லி 2024-25 நிதியாண்டிற்கான (FY25) இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பை அதன் முந்தைய மதிப்பீடான 6.5 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகத் திருத்தியது.

நடப்பு நிதியாண்டான FY24க்கான வளர்ச்சிக் கணிப்பையும் நிறுவனம் 7.9 சதவீதமாகத் திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட கணிப்புகள் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் ஒரு நம்பிக்கையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

மோர்கன் ஸ்டான்லி தற்போதைய சுழற்சியின் அடையாளங்களாக நாட்டின் வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை முன்னிலைப்படுத்துகிறார்.

Tags: IndiaSouth AsiaThe World BankSouth Asia DevelopmentWorld Bank Vice President for South Asia.Pakistan economy
Share
Tweet
SendShare
Previous Post

10 ஆண்டுகளில் இந்தியாவின் மெட்ரோ வளர்ச்சி!

Next Post

திமுக அமைச்சர்கள், மேயர்கள், கவுன்சிலர்கள் செய்யாத மக்கள் பணிகளை எம்.பி.மட்டும் எப்படி செய்வார் : அண்ணாமலை கேள்வி!

Related News

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies