பிரதமர் மோடியை வரவேற்க 45 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற பூடான் மக்கள்!
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியை வரவேற்க 45 கி.மீ தூரம் அணிவகுத்து நின்ற பூடான் மக்கள்!

இந்தியா பூடான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 03:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூடான் சென்ற பிரதமர் மோடியை கர்பா நடனம் ஆடி இளைஞர்கள் வரவேற்றனர்.

இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு சிவப்பு கம்பள  வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே பிரதமர் மோடியை வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பள்ளி சிறுவர், சிறுமிகள் இந்தியா, பூடான் தேசிய கொடிகளை அசைத்தபடி வரவேற்பு அளித்தனர்.பிரதமரை வரவேற்கும் விதமாக பாரோவில் இருந்து தேசிய தலைநகர் திம்பு வரை சுமார் 45 கிமீ தூரம் மக்கள் தெருக்களில் அணிவகுத்து நின்றனர்.

பின்னர் ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை கர்பா நடனமாடி இளைஞர்கள் வரவேற்றனர். பிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு அவர்கள் நடனம் ஆடினர். அப்போது  குஜராத்தின் பாரம்பரிய உடையான காக்ரா-சோலி மற்றும் குர்தா பைஜாமாவை இளைஞர்கள் அணிந்திருந்தனர்.

பின்னர் அங்கு கூடியிருந்த புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் பூடான் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் பூடான் பிரதமர் டிஷெரிங் டோப்கே முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதனைத்தொடர்ந்து திம்புவில் உள்ள தாஷிச்சோ ட்சாங் அரண்மனையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

Tags: PM ModiIndiaBhutanThimphu
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடியின் பூடான் பயணம் : உற்சாகத்தில் பூடான் பள்ளி மாணவர்கள்!

Next Post

ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் இந்திய வீரர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies