மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் : இரட்டையர் பிரிவில் இந்தியா வெற்றி!
மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்திய அணியின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்துள்ளது. கோலாலம்பூரில் ...























