தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பாக பிரதமர் மோடி இருக்கிறார்- அண்ணாமலை
தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள் " பாதயாத்திரையை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இராமேஸ்வரத்தில் ...