L Murugan - Tamil Janam TV

Tag: L Murugan

திருச்சியில் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்துள்ளார். ...

புதுக்கோட்டை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள "தமிழகம் தலை நிமிர தமிழனின் எழுச்சி பயணம்" நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு ...

தலைவர்களுக்காக தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் – அசத்தும் அதிநவீன வசதிகள்!

தேர்தல் என்று வந்துவிட்டாலே அரசியல் கட்சித் தலைவர்களோடு, அவர்கள் பயன்படுத்தும் பிரச்சார வாகனங்களும் அதிகளவு பேசுபொருளாகி விடுகின்றன. அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிது புதிதாகத் ...

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து – டி.ஆர்.பாலுவுக்கு எல்.முருகன், கிரண் ரிஜிஜு கண்டனம்!

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி ...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் நடத்தும் மோசடி நாடகம் – எல். முருகன் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மோசடி நாடகம் நடத்துகிறார் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 4.O – தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்கம்!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி- தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான ஆழமான நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் ...

மறைந்த பாஜக மாவட்ட தலைவரின் உருவ படத்திற்கு எல்.முருகன் மரியாதை!

நாமக்கல்லில் மறைந்த பாஜக மாவட்ட முன்னாள் தலைவரின் திரு உருவ படத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். பாஜக முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாவட்ட ...

கரூரில் சொந்த மாநில மக்களை பாதுகாக்க முடியாத முதல்வர் மணிப்பூர் பற்றி பேசுவதா? – மத்திய அமைச்சர் எல்.முருகன்!

2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரசுடன் ஆட்சியை சுவைத்த திமுகவுக்கு கட்சத்தீவு குறித்து ஞாபகம் வரவில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற ...

ஜனநாயக கூட்டணி திமுகவை விரட்டுகின்ற கூட்டணியாக அமையும்  – எல்.முருகன்

ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து பாஜகத் தேசிய தலைவர்கள் மற்றும் இபிஎஸ் முடிவு செய்வார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்துச் சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் ...

மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்திப்பு!

மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மெட்டா நிறுவன உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி நடைபெற்ற சந்திப்பின் மெட்டா நிறுவனத்தின் துணைத்தலைவர் (Public Policy)சைமன் மில்னர்,ந்தியத் தலைவர் அருண் ...

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தருக்கு எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக மத்திய அரசு நடப்பாண்டில் மட்டும் ஆறாயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு இல்லத்தில் ...

மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் – நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி, நாடாளுமன்ற ...

மத்திய அரசின் அசத்தல் திட்டம் : மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள்!

பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தின் மூலம் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இலவசமாக பல்வேறு உபகரணங்களை மத்திய அரசு ...

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாஞ்சலி!

சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

இந்தியாவில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேல் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மன்னார் புரத்தில் முப்படை ...

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சென்னை ...

அகமதாபாத் விமான விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்!

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட ...

2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் : எல்.முருகன்

திருமாவளவன் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், திமுக கூட்டணியில் அவர் தொடர்வாரா என்பதே சந்தேகம்தான் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் ...

12-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து

பிரதமர் மோடியின் ஆட்சி 12 வது ஆண்டில்  அடியெடுத்து வைக்கும் நிலையில், தேசத்தைக் கட்டியெழுப்ப மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்திற்கு தலை வணங்குவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

முதலமைச்சர் ஸ்டலினின்  தொகுதி மறுவரையறை பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி உட்பட 'இன்டி' கூட்டணி தலைவர்கள் கூட நம்பவில்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ...

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைத் திசைதிருப்பி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக ...

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எல்.முருகன், ஜி.கே.வாசன் மலர் தூவி அஞ்சலி!

அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக்குமார் மனைவி காலமான நிலையில், அவரது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல் தெரிவித்தனர். மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ...

தங்க நகை கடன் விதிமுறையில் தளர்வு – எல்.முருகன் வரவேற்பு!

இரண்டு லட்சத்திற்கும் குறைவான தங்க நகைக் கடன்களுக்கான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் ...

Page 1 of 8 1 2 8