பாரிவேந்தர் பிறந்த நாள் - தலைவர்கள் வாழ்த்து!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 24, 2025, 11:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தருக்கு எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், SRM பல்கலைக் கழகத்தின் வேந்தருமான அண்ணன் பாரிவேந்தர்அவர்களுக்கு எனது அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். SRM கல்வி நிறுவனம் மூலம் ஏராளமான கல்விச் சேவைகளையும், சமுதாயச் சேவைகளையும் மேற்கொண்டு வரும் தாங்கள், நல்ல உடல் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவரும், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரி வேந்தர்
அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி துறைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சிறந்த பண்பாளரான ஐயா பாரிவேந்தர் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுள் பெற்று, இன்னும் பல ஆண்டுகள் சமூகத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் தொண்டும் தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவத்துள்ளார்.

இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான அண்ணன் திரு. பாரிவேந்தர் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடன் கல்விசேவையோடும், மக்கள் சேவையையும் ஆற்றிட எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டிக் கொள்கிறேன் எனதெரிவித்துள்ளார்.

Tags: L MuruganannamalaiNainar NagendranI.J.K. Founder Parivendar birthday
Share
Tweet
SendShare
Previous Post

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

Next Post

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies