காந்தியடிகளின் தியாகங்களைப் போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்!
நாட்டின் சுதந்திரத்தில் பெரும்பங்காற்றிய அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தில், அவருடைய தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ...























