முதல்வரின் வெளிநாட்டு பயண தோல்வியை மறைக்க ஸ்டாலின், திருமாவளவன் இணைந்து நாடகம் நடத்துகின்றனர் - மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!
Sep 21, 2026, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரின் வெளிநாட்டு பயண தோல்வியை மறைக்க ஸ்டாலின், திருமாவளவன் இணைந்து நாடகம் நடத்துகின்றனர் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 17, 2024, 11:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வியடைந்ததை மறைக்க முதலமைச்சர் ஸ்டாலினும், திருமாவளவனும் இணைந்து நாடகம் நடத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :

இன்று பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாள். இந்த 74வது பிறந்த நாளை சேவை வாரங்களாக கடைப்பிடிப்பது வழக்கம். இன்று தொடங்கி அக்டோபர் இரண்டாம் தேதி வரை பாஜக சார்பில் பல்வேறு சேவை பணிகளை செய்ய இருக்கிறோம்.

இன்று இந்தியா முழுவதும் மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள் நடைபெறுகிறது. பிரதமரின் பிறந்தநாள் சேவை தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

உலகத்திலேயே அதிகமான உறுப்பினர்களை கொண்ட கட்சி பாஜக கட்சி. சுமார் 10 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாஜக. இந்த ஆண்டு 11 கோடி உறுப்பினர்களை இலக்காக கொண்டு பாஜக பயணித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணியோடு எங்களது பணி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு தமிழக மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

மூன்றாவது முறையாக பிரதமர் மோடிக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்
பாஜக சார்பில் ஒருமுறை இஸ்லாமியரையும், மறுமுறை பட்டியல் இனத்தவரையும், மூன்றாவது முறை திரௌபதி முர்மு அவர்களையும் பிரதமர் மோடி குடியரசு தலைவராக தேர்வு செய்துள்ளார்.

சமூக நீதியின் தந்தையாக பிரதமர் கருதப்படுகிறார். விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மற்ற நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்து சொல்கிறார். விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை.

முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தில் முதலீடு தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. அதை மறைக்க வேண்டிய திருமாவளவனும் முதலமைச்சர் ஸ்டாலினும் கடந்த நான்கு நாட்களாக அரசியல் நாடகம் நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா பயணத்தின் பற்றி பொதுமக்கள் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக திருமாவளவனும், முதலமைச்சரும் இணைந்து நாடகத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள  நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தை இந்தியாவிலேயே போட்டிருக்க முடியும். எதற்கு முதலமைச்சர் அமெரிக்கா செல்ல வேண்டும்? முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் தோல்வி பயணம். அடைந்துள்ளது.  3 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளை ஊக்குவித்தது தான் தமிழக அரசின் சாதனை என எல்.முருகன் தெரிவித்தார்.

 

Tags: Vijaythirumavalavancentral minister l muruganstalin america visittamilnaduL MuruganDMKMK Stalin
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதி போட்டி – இன்று சீனாவை எதிர்கொள்கிறது இந்தியா!

Next Post

மீலாது நபி பெருநாள் – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Related News

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies