பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு!
உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள, 17 இலட்சம் ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ...























