பாகிஸ்தான் பொருளாதாரம் சீர்குலைய இந்தியா காரணமல்ல: நவாஸ் ஷெரீப்!
பாகிஸ்தான் பொருளாதாரம் சீர்குலைந்ததன் பின்னணியில் இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. நமது காலில் நாமே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டோம் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருக்கிறார். ...























