மருத்துவமனையில் முகமது ஷமி : விரைவில் குணமடையப் பிரதமர் வாழ்த்து!
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தியுள்ளார். இந்திய ...