போதை பொருளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளோம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Oct 1, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதை பொருளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளோம் : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Murugesan M by Murugesan M
Jul 19, 2024, 10:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இளம் தலைமுறையினரை போதைப்பொருளில் இருந்து விலக்கி வைப்பதன் மூலமே பிரதமர் மோடியின் இலக்கு சாத்தியமாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி விஞ்ஞான் பவனில் நர்கோ-ஒருங்கிணைப்பு மையத்தின் 7வது உச்ச நிலைக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தேசிய போதைப்பொருள் உதவி மையமான ‘மனஸ்’ அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் உரையாற்றிய அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமான முறையில் நடைபெற்று வருவதாகவும், அதை ஒரு பிரச்சாரமாக முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளோம் என்றும் கூறினார்.

35 வயதிற்கு உட்பட்ட ஒவ்வொரு குடிமகனும் அவர்களை வழிநடத்த உறுதி அளிக்காவிட்டால் இந்த போரில் வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.  குறிப்பாக மோடி அரசாங்கத்தின் முயற்சியால், பல போதைப்பொருள் நெட் ஒர்க்குகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் தற்போது பல அடுக்கு குற்றமாக மாறியுள்ளதால், இதை நாம் கடுமையாக கையாள வேண்டும் எனக் கூறிய அமித்ஷா, போதைப்பொருள் எங்கிருந்து வந்தாலும், எங்கு சென்றாலும் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், உலகம் முழுவதும் ஒன்றிணைந்து போராடாவிட்டால், இந்தப் போரில் வெற்றி பெற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: PM Modidelhidrugsamith shahamith on drugs
Share
Tweet
SendShare
Previous Post

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் 75 உரைகள் கொண்ட புத்தக தொகுப்பு : மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் இணைந்து வெளியிட்டார் எல்.முருகன்!

Next Post

சண்டிகர் – திப்ருகர் விரைவு ரயில் தடம்புரண்ட பகுதியில் சீரமைப்புப் பணி நிறைவு!

Related News

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

Load More

அண்மைச் செய்திகள்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

ப்ளை துபாய் விமானத்தில் நடந்தது என்ன ?; விரிவாக பார்க்கலாம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுகிறார்; உச்சநீதிமன்றம் பாராட்டு

சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடை வாபஸ்; பிரதமர் மோடி அரசின் உறுதியான நிலைப்பாடு வெற்றி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies