pm narendra modi - Tamil Janam TV

Tag: pm narendra modi

பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன்? : பிரதமர் மோடி பதில்!

பிரதமரான பின் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், குஜராத் முதல்வராக இருந்தபோது ...

ஓபிசி இடஒதுக்கீடு பறிப்பால் பிற்படுத்தப்பட்டோர் பாதிப்பு! – பிரதமர் மோடி

கர்நாடகாவில் ஒரே இரவில் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமிகளுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்புரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ...

ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் : பிரதமர் மோடி அழைப்பு!

அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நாடாளுமன்ற தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ...

மன்மோகன் சிங் அரசின் முடிவை கிழித்து எறிந்த ராகுல்! – பிரதமர் மோடி விமர்சனம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை எடுத்த முடிவுகள் அடங்கிய காகிதத்தை கிழித்து எறிந்தவர் காங்கிரஸ் இளவரசர் என ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக ...

காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது!- பிரதமர் நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும், அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒடிசா ...

இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி : பிரதமர் மோடி

இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத ...

இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஏற்க மாட்டேன்: பிரதமர் மோடி

"அதானி மற்றும் அம்பானியிடம் காங்கிரசார் தேர்தலுக்கு பணம் பெற்றுள்ளார்களோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் கரீம்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ...

தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒடிசா சென்ற பிரதமர் மோடி!

ஒடிசா மாநிலம் பிரம்மபூர், நவ்ரங்பூர் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறவுள்ளது. வரும் 13-ம் தேதி ...

பொய் மூட்டைகளை தூக்கிக் கொண்டு வருபவர்களை விரட்டி அடியுங்கள்! – பிரதமர் மோடி

"கடந்த 10 ஆண்டு கால ஆட்சிபோல், மீண்டும் நேர்மையான ஆட்சியைக் கொடுப்போம்" என பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் இட்டவா மாவட்டத்தில் புந்தேல்கண்ட் ...

குடும்ப கட்சிகளின் ஆதிக்கத்தில் சிக்கி தவிக்கும் ஜம்மு காஷ்மீர் : பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் குடும்ப கட்சிகளின் ஆதிக்கத்தில் சிக்கி தவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, இந்தத் தேர்தல் எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான ...

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள்: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்!

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் வலியுறுத்தி இருக்கின்றனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் ...

அமிர்தகாலம் நாட்டு இளைஞர்களுக்கு பொற்காலம்: பிரதமர் மோடி!

இந்தியாவின் சாதனைகளுக்குப் பின்னால் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த அமிர்தகாலம் நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு பொற்காலம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மும்பையில் கட்டப்பட்டிருக்கும் மிகநீளமான ...

உலகம் இந்தியா மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு குறைந்த விலை, தரம், நிலையான தீர்வுகளை இந்தியாவால் வழங்க முடியும் என்று உலகம் நம்பிக்கை கொண்டிருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ஸ்மார்ட் ...

பருவநிலை உச்சி மாநாடு : உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை சந்தித்தார். ஐ.நா.வின் பருவநிலை உச்சி ...

தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி

பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். பெங்களூருவில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ...

இந்தியா உலகளாவிய வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தின் ஆற்றல் மையமாக திகழ்கிறது : பிரதமர் மோடி!

 வளமான இந்தியாவை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு, நமது சீர்திருத்தப் பாதையை மேலும் வலுப்படுத்துவோம் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச செலாவணி நிதியத்தின் வளர்ச்சி ...

இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நாளை பயணம்!

இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை பயணம் மேற்கொள்கிறார். மத்திய பிரதேசத்தில் ரூ.12,600 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி ...

பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆசையா?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு மற்றும் பாஜக சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு ...

‘G-20 India’ செயலி !– அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

‘G-20 India’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யும்படி அனைத்து அமைச்சர்களையும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்தியா தலைமையேற்று நடத்தும், ஜி-20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வு ...

இந்திய மகளீர் மல்யுத்த அணிக்கு பிரதமர் வாழ்த்து!

20 வயதுக்குள்பட்ட உலக சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் பட்டம் வென்ற இந்திய மகளிா் மல்யுத்த அணிக்கு பிரதமா் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது எக்ஸ் ...

5 மாநில சட்டப் பேரவை தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம்.

ஐந்து மாநில சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டு இறுதியில் இராஜஸ்தான், ...

டெல்லியில் நடைபெறும் 76-வது சுதந்திர தின விழாவுக்கு அமெரிக்கக் குழுக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

ஆண்டுதோறும் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 76-வது சுதந்திர தின விழாவில் ...

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி!

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை ...

Page 2 of 3 1 2 3