ஓபிசி இடஒதுக்கீடு பறிப்பால் பிற்படுத்தப்பட்டோர் பாதிப்பு! - பிரதமர் மோடி
Jun 14, 2026, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓபிசி இடஒதுக்கீடு பறிப்பால் பிற்படுத்தப்பட்டோர் பாதிப்பு! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 17, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் ஒரே இரவில் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமிகளுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்புரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கர்நாடகத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியதால், பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

மேலும், இதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக கூறிய பிரதமர், இந்தப் பாவத்தை செய்வதற்கு காங்கிரசுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் அனுமதி அளிப்பீர்களா என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.

அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி-களுக்கான ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் விரும்புவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.

Tags: pm modi latest speechpm modi speech latestpm modi uaepm modi speechpm modi latest videopm modi fanspm narendra modi speechpm modi rallypm modi interviewpm of indiapm modi livepm modi shortspm modi newsDue to the OBC reservationPM Modipm modi speech todaythe backward people are affected! - Prime Minister ModiNarendra Modimodi newspm modi mother potraitModimodi livepm modi emotional videomodi speechmodi live newspm modi latest interviewpm narendra modimodi speech todaypm modi seva in patnasahib
ShareTweetSendShare
Previous Post

உதவியாளரை கெஜ்ரிவால் போலீசில் ஒப்படைக்க வேண்டும்! – அனுராக் தாக்கூர்

Next Post

தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சூப்பர் கிரிட்டிகல் அனல் மின்நிலையம்!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies