President Droupadi Murmu - Tamil Janam TV

Tag: President Droupadi Murmu

மத்திய பிரதேச சாலை விபத்து : குடியரசு தலைவர் இரங்கல்!

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 ...

இன்று அந்தமான் செல்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக இன்று  அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்கிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு 5 நாள் பயணமாக இன்று  அந்தமான் ...

இந்தியாவின் எதிர்காலத்திற்கு இராமரின் இலட்சியங்களே அடிப்படை: பிரதமர் மோடி!

இந்தியாவின் புகழ்பெற்ற எதிர்காலத்திற்கு ஸ்ரீராமரின் இலட்சியங்களே அடிப்படை. இந்த இலட்சியங்களின் பலம் 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வழி வகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். ...

இளம் தலைமுறையினர் அனைத்து நகரங்களையும் சுத்தமாக வைத்திருக்க முடிவு செய்யவேண்டும்! – குடியரசுத் தலைவர்

உலகின் தூய்மையான நாடாக இந்தியாவை உருவாக்கும் பெரிய குறிக்கோளுடன் நாட்டின் அனைத்து இளைஞர்களும் முன்னேற வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று ...

மருத்துவர்கள் அனைவரும் உடல், மன, ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!

மருத்துவர்கள் தங்கள் உடல்நிலையில் அக்கறை செலுத்துமாறு  குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டுள்ளார். புது தில்லியில் இன்று நடைபெற்ற கல்லீரல், பித்தப்பை அறிவியல் நிறுவனத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு ...

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!

கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு ...

எந்தவொரு வணிகமும் பொருளாதார நன்மைகள் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளையும் கொண்டிருக்க வேண்டும்!

எந்தவொரு வணிகமும் பொருளாதார நன்மைகளை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளையும் கொண்டிருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். புது தில்லியில் நேற்று ...

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள்!

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார். புது டெல்லியில் இன்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2023, தேசிய எரிசக்தி திறன் ...

இந்தியா 2030 ஆம் ஆண்டுக்குள் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்! – குடியரசுத் தலைவர்

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதே எங்கள் கனவு என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். லக்னோவில் உள்ள ...

லக்னோ ஐஐடியின் 2வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்!

லக்னோ ஐஐடியின் 2வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று உரையாற்றுகிறார். உத்தரபிரதேசத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ...

பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் அறிவுப் பாரம்பரிய மையமாக வாரணாசி திகழ்கிறது!

காசி வித்யாபீடத்திற்கு மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் எனப் பெயரிடப்பட்டதன் நோக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களுக்கு மதிப்பளிப்பதே என்று  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ...

குடியரசுத் தலைவர் உத்தரப்பிரதேசத்திற்கு பயணம்!

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு  இன்றும் நாளையும் உத்தரப்பிரதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் இன்று வாரணாசியில் நடைபெறும் மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 45-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் கலந்து ...

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ...

விளையாட்டு வீரர்களின் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை நம் தேசத்திற்கு பெருமையை கொண்டு வரும்!

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று விளையாட்டு வீரர்களைக் கொண்ட ...

தலைமைப் பதவிகளில் இந்தியர்கள்: குடியரசுத் தலைவர் முர்மு பெருமிதம்!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பதவிகளில் இந்திய இளைஞா்கள் இருக்கின்றனா். இது தொழில்நுட்ப அறிவு மட்டுமின்றி நமது இளைஞா்களின் மேலாண்மை மற்றும் வணிகத் தலைமைத் திறனை ...

மத்திய அமைச்சரவை மாற்றம்!

3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோரின் ...

அம்பேத்கரின் நினைவு நாள்! – குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி!

புது டெல்லியில் அம்பேத்கரின் 67-வது நினைவு தினமான "மஹாபரிநிர்வான் திவாஸ்" அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலர் ...

புதிய நாடாளுமன்ற கட்டிடம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். புதுதில்லியில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 2023-ம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான ...

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள்! – குடியரசுத் தலைவர் மரியாதை!

டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்தநாளில்  குடியரசுத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளான இன்று (டிசம்பர் 3, ...

புனே, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்வியில் மிக உயர்ந்த தரத்திலான நிறுவனமாக உள்ளது!

புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்குக் குடியரசுத் தலைவரின் கொடியைக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார். புனேயில்  உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

அந்நிய, உள்நாட்டு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது படைகள் முழு திறனுடன் தயாராக உள்ளன! – குடியரசுத்தலைவர்

தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 145-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பைக் குடியரசுத்தலைவர் பார்வையிட்டார்.  குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று கடக்வாஸ்லாவில் தேசியப்  பாதுகாப்பு அகாடமியின் 145 வது பயிற்சி நிறைவு ...

குடியரசுத் தலைவருக்கு புதிய வாக்காளர் அட்டை – ஏன் தெரியுமா?

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஓடிசா மாநிலம், மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். இதனால், இதுவரை நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் ஓடிசாவில் வாக்களித்து வந்தார். இந்த ...

புனே செல்லும் குடியரசுத் தலைவர்!

ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் பவள விழா ஆண்டில் டிசம்பர் 01 அன்று குடியரசுத் தலைவரின் கொடியைக் குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு வழங்குகிறார். இந்தியக் குடியரசுத் தலைவரும் ஆயுதப்படைகளின் ...

மும்பை தாக்குதல் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், ராஜ்நாத் சிங் அஞ்சலி!

2008-ம் ஆண்டு நடந்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். கடந்த 2008-ம் ...

Page 2 of 5 1 2 3 5