பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் அறிவுப் பாரம்பரிய மையமாக வாரணாசி திகழ்கிறது!
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் அறிவுப் பாரம்பரிய மையமாக வாரணாசி திகழ்கிறது!

- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 03:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசி வித்யாபீடத்திற்கு மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் எனப் பெயரிடப்பட்டதன் நோக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களுக்கு மதிப்பளிப்பதே என்று  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நடைபெற்ற மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.

விழாவில் பேசிய குடியரசுத் தலைவர்,

இந்த நிறுவனத்துடன் இரண்டு பாரத ரத்னாவை இணைத்திருப்பது மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்திற்கு சான்றாகும். பாரத ரத்னா டாக்டர் பகவான் தாஸ் இந்த வித்யாபீடத்தின் முதல் துணைவேந்தராக இருந்தார் மற்றும் முன்னாள் பிரதமர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி இந்த நிறுவனத்தின் முதல் தொகுதி மாணவர் ஆவார்.

சாஸ்திரி ஜியின் வாழ்க்கை விழுமியங்களை தங்கள் நடத்தையில் பின்பற்ற வேண்டும் என்று இந்த நிறுவனத்தின் மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது என்று  கூறினார்.

இந்த வித்யாபீடத்தின் பயணம் நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்னரே காந்திஜியின் இலக்கான சுயசார்பு மற்றும் சுயராஜ்ஜியத்தை இலக்காகக் கொண்டு தொடங்கியதாக குறிப்பிட்டார்.

இந்தப் பல்கலைக்கழகம், ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்து உருவான ஒரு நிறுவனமாக, நமது மாபெரும் சுதந்திரப் போராட்டத்தின் வாழும் அடையாளமாக உள்ளது. மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் அனைத்து மாணவர்களும் சுதந்திரப் போராட்டத்தின் தேசிய இலட்சியங்களின் கொடி ஏந்தியவர்கள் என்று கூறினார்.

காசி வித்யாபீடத்திற்கு மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் எனப் பெயரிடப்பட்டதன் நோக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களுக்கு மதிப்பளிப்பதே என்று கூறினார்.

அமிர்த காலத்தின் போது அந்த இலட்சியங்களைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு பயனுள்ள பங்களிப்பை வழங்குவது வித்யாபீடத்தின் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிறுவனர்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

பழங்காலத்திலிருந்தே இந்திய அறிவுப் பாரம்பரியத்தின் மையமாக வாரணாசி திகழ்கிறது என்று கூறினார். இன்றும் இந்நகரில் உள்ள நிறுவனங்கள் நவீன அறிவு மற்றும் அறிவியலை மேம்படுத்துவதில் பங்காற்றுகின்றன.

மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அறிவு மையத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப தங்கள் நிறுவனத்தின் பெருமையை தொடர்ந்து வளப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

Next Post

கூட்டு இராணுவப் பயிற்சிக்காக இந்திய இராணுவக் குழு வியட்நாம் சென்றது!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies