ஆதித்யா-எல்1 விண்வெளி ஆராய்ச்சியில் புதிய பாதை- திரௌபதி முர்மு!
ஆதித்யா-எல்1 திட்டம் விண்வெளி ஆராய்ச்சிக்கான புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/rashtrapatibhvn/status/1697876859047104997?s=20 ...






















