அந்நிய, உள்நாட்டு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது படைகள் முழு திறனுடன் தயாராக உள்ளன! – குடியரசுத்தலைவர்
தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 145-வது பயிற்சி நிறைவு அணிவகுப்பைக் குடியரசுத்தலைவர் பார்வையிட்டார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று கடக்வாஸ்லாவில் தேசியப் பாதுகாப்பு அகாடமியின் 145 வது பயிற்சி நிறைவு ...























