உத்தரகாண்ட் மக்கள் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்! -
Sep 12, 2026, 11:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்ட் மக்கள் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்! –

Murugesan M by Murugesan M
Nov 8, 2023, 07:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்.

ஸ்ரீநகரில் (கார்வால்) உள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின்        11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர், இந்த பல்கலைக்கழகத்தை நிறுவியதில் மக்கள் இயக்கம் பெரும் பங்காற்றியுள்ளது என குறிப்பிட்டார்.

ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகம் 1973-ம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளது.  இன்று, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கும் போது, 11-வது பட்டமளிப்பு விழாவில் “அதிகாரமளிக்கப்பட்ட பெண்கள், வளமான நாடு” என்ற கருப்பொருள், இந்த பல்கலைக்கழகத்தின் முற்போக்கான சிந்தனையைப் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

உத்தரகாண்ட் மக்கள் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என்று கூறினார். மாநிலத்தின் கல்வியறிவு விகிதத்திலும் கல்வி மீதான மக்களின் ஆர்வம் பிரதிபலிக்கிறது என்றும், இது தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

சுமித்ரானந்தன் பந்த் முதல் மனோகர் ஷியாம் ஜோஷி, ஷிவானி, ஹிமான்ஷு ஜோஷி மற்றும் மங்லேஷ் தப்ரால் வரை இந்தி இலக்கியத்திற்கு பல சிறந்த திறமைகளை இந்தப் பிராந்தியம் வழங்கியுள்ளது என்று கூறினார்.

உத்தரகண்ட் மிகவும் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட மாநிலம் என்று  கூறினார். நிலையான வளர்ச்சி மற்றும் வளங்களின் உகந்த பயன்பாட்டிற்கு – ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று கூறினார்.

உள்ளூர் தேவைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மனதில் கொண்டு பொருளாதார வளர்ச்சியை அடைவதும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் ஒரு சவாலாகவும், வாய்ப்பாகவும் உள்ளது என்று கூறினார்.

இந்த மாநிலத்தின் ஒரே மத்திய பல்கலைக்கழகம் என்பதால், ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகத்தின் பொறுப்பு இன்னும் அதிகம் என்று கூறினார்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பங்குதாரர்களும் அறிவை மக்கள் நலனுக்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஹேமாவதி நந்தன் பகுகுணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்வது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

அத்வானியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் வெங்கையா நாயுடு!

Next Post

நெதர்லாந்து வெற்றி பெற 340 ரன்கள் இலக்கு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies