பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! - குடியரசுத் தலைவர்
Sep 7, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 07:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை இன்று சந்தித்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்தி அதிகாரிகள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய குடியரசுத் தலைவர்,

பொறியியலாளர்களின் பங்கு என்பது கணக்கீடுகள், வடிவமைப்பு மற்றும் நிர்மாணம் என்பவற்றுடன் நின்று விடுவது அல்ல. இது மிகவும் பரந்த அளவிலானது என்றும் சமூகங்களை இணைப்பது. கனவுகளை நனவாக்குவது, எதிர்காலத்தை வடிவமைப்பது ஆகியவை இதில் அடங்கும். வலுவான மற்றும் நிலையான பௌதீக உள்கட்டமைப்பை உருவாக்கும் சக்தி பொறியாளர்களுக்கு உள்ளது என்று அவர் இளம் அதிகாரிகளிடம் கூறினார் .

சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கட்டமைப்புகளை வடிவமைக்க வேண்டியது ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகளின் கடமையாகும். பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை.

பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவு பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ராணுவப் பொறியியல் சேவையின் இளம் அதிகாரிகள் புதிய யோசனைகள், புதிய ஆற்றல் மற்றும் அதிக உற்சாகத்துடன் செயல்படுவதன் மூலம் இந்த முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்துத் துறைகளிலும், குறிப்பாகப் பொறியியல் துறையில் நவீன மற்றும் மேம்பட்டத்  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகள் வளர்ச்சிப் பணிகளில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உலகளாவிய நிலையில் பல்வேறு துறைகளில் நமது நாடு புதிய அளவுகோல்களை அமைத்து வரும் இந்த நேரத்தில், நாட்டிற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் சேவை செய்ய உறுதிபூண்டுள்ள ராணுவப்  பொறியியல் சேவைப் பிரிவினர் அதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

தாய் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு சேவை மற்றும் ஆதரவை வழங்கும் வாய்ப்பை இந்த ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவினர் பெற்றிருப்பதாகக் கூறினார்.

Tags: President Droupadi Murmuindian army
Share
Tweet
SendShare
Previous Post

தாஜ்மகால் வரலாறு: ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

திறன் மேம்பாட்டை அதிகரிக்க டிபி வேர்ல்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies