விளையாட்டு வீரர்களின் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை நம் தேசத்திற்கு பெருமையை கொண்டு வரும்!
Sep 12, 2026, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விளையாட்டு வீரர்களின் திறமை, அர்ப்பணிப்பு ஆகியவை நம் தேசத்திற்கு பெருமையை கொண்டு வரும்!

- குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 08:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழுவினர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

‘மக்களுடன் குடியரசுத் தலைவர்’ என்ற இயக்கத்தின் கீழ் அவர்கள் குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்கள். விளையாட்டு வீரர்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதும், அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிப்பதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

அப்போது உரையாடிய குடியரசுத்தலைவர்,

விளையாட்டு வீரர்கள் சர்வதேச அரங்கில் முன்மாதிரியான செயல்திறன்கள் மூலம்  நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று குறிப்பிட்டார். அவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் சிறந்து விளங்குவதற்கான திறன் ஆகியவை அவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக விளையாட்டு உலகில் இந்தியாவின் பெயரை உயர்த்தியுள்ளதாகக் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரா ஆசிய     விளையாட்டுப் போட்டிகளில், அவர்களுடைய சிறப்பான பங்களிப்பு மூலம் இந்தியா முறையே 107 மற்றும் 111 பதக்கங்களை வென்றதாக அவர் தெரிவித்தார்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவர்களின் திறமையைப் பற்றி பேசுவது    மட்டுமல்லாமல், அவர்களின் திறன்மிக்க உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

அவர்களின் பயணம் தனிப்பட்ட வெற்றிகள் பற்றியது மட்டுமல்ல; இது அனைத்து இந்தியர்களின் கனவுகளுக்கும் சிறகுகள் முளைப்பது போன்றது என்று தெரிவித்தார்.

விளையாட்டு வீரர்கள் நமது கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் நூறு கோடி மக்களின்  உணர்வின் தூதுவர்கள் என்று குறிப்பிட்டவர், இன்னும் சில மாதங்களில், 2024 ம் ஆண்டில் பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் மீது உலகம் தனது கவனத்தை திருப்பும் என்றும், அனைத்து இந்தியர்களின் பார்வையும் நமது விளையாட்டு வீரர்கள் மீது பதிந்துவிடும் என்றும் கூறினார்.

அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறன் ஆகியவை நம் தேசத்திற்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் கொண்டு வரும் என்று நாம் நம்புவோம் என்று தெரிவித்தார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

மாநில பேரிடர் நிவாரண நிதியில் என்ன செய்யலாம் – நாராயணன் திருப்பதி வெளியிட்ட தகவல்

Next Post

பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies