prime minister narendra modi - Tamil Janam TV

Tag: prime minister narendra modi

இயற்கை விவசாயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் – குஜராத் பர்வாட் சமூகத்தினர் விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

குஜராத்தின் பர்வாட் சமூகத்தினர் இயற்கை விவசாயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, ...

பிரான்ஸ், அமெரிக்கா பயணம் நிறைவு – நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ...

பிரான்ஸ் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி!

அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி , அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கும் ...

கும்ப மேளா கூட்ட நெரிசல் – உ.பி. முதல்வரிடம் விவரங்களை கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கும்ப மேளா கூட்ட நெரிசல் தொடர்பான  விவரங்களை  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா  கேட்டறிந்தனர். உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா ...

இளைஞர்கள் கலாச்சாரத்துடன் ஒன்றிணைவது நாட்டை வலிமைப்படுத்தும் – பிரதமர் மோடி

நாம் வெற்றியை நோக்கி செல்லும் பாதையில் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 118-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ...

திருவள்ளுவரின் போதனைகள் நீதி, கருணை, நேர்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன! – பிரதமர் மோடி

திருவள்ளுவரின் படைப்பான திருக்குறள் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நமது நாட்டின் மிகச்சிறந்த ...

உலகின் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக இந்தியா உருவெடுக்கிறது : பிரதமர் மோடி

மூன்று போர்க் கப்பல்களை கடற்படையில் அர்ப்பணித்ததன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய கடல்சார் சக்தியாக உருவெடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ...

இந்திய ராணுவம் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்கிறது! : பிரதமர் மோடி

ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ...

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியம்! : பிரதமர் மோடி

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை கொண்டாடுவதாகவும் உள்ளது எனப்  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் மகா ...

‘விக்சித் பாரத்’ திட்டம் அனைவருக்குமானது! – பிரதமர் மோடி

பெரிய இலக்குகளை நிர்ணயிப்பதும், அடைவதும் அரசு இயந்திரங்களின் பணி மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் ...

அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்திய பிரதமர் மோடி, அடுத்த மாதம் 11-ம் தேதி பிரான்ஸ் செல்கிறார். அங்கு ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று, தாமரை மலரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ...

அரசு திட்டங்கள் மக்களை அடைந்தால் தான் #ViksitBharat 2047 கனவு நனவாகும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

ஜார்கண்ட் மாநிலம் டால்டோங்கஞ்சில் உள்ள ஆகாஷ்வானி அலுவலகத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள  பதிவில்,  பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ்., அரசின் திட்டங்களின் ...

முறையான நீர் மேலாண்மை உள்ள நாடுகள் மட்டுமே முன்னேற முடியும் – பிரதமர் மோடி கருத்து!

இந்தியாவில் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியதற்காக அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் பெருமைப்படுத்தியது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி மத்தியப்பிரதேசம் ...

தமிழக நலன் சார்ந்து மத்திய அரசு இயங்குவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தமிழக நலன் சார்ந்தே இயங்குகிறது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரை ...

இந்திய ராணுவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் மோடி – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

பிரதமர் நரேந்திர மோடி இந்திய ராணுவத்திற்கும், ராணுவ வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஓய்வூதியம் ...

அனைத்து தரப்பினருக்கும் பள்ளிக்கல்வி – பிரதமர் மோடி உறுதி!

நாடு முழுவதும் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வி அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்றுவோம் என பிரதமர் நரேந்திர ...

கயானாவின் மிக உயரிய தேசிய விருது – பிரதமர் மோடிக்கு வழங்கினார் அதிபர் முகமது இர்பான் அலி!

கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, பிரதமர்  நரேந்திர மோடிக்கு கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான "ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்" விருதை வழங்கினார். பிரதமரின் ...

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி – பிரதமர் மோடி வாழ்த்து!

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர்  விடுத்துள்ள பதிவில்,  மகளிர் ...

உ.பி. மருத்துவக்கல்லூரி தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. ஜான்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ...

பிரதமர் மோடி பயணம் செய்த இருந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு!

ஜார்கண்ட்ட மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய இருந்த விமானதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ...

மகாராஷ்டிராவில் பிரதமர் – இஸ்கான் கோயிலுக்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மகாராஷ்டிர மாநிலம் பன்வெல்லுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்கான் துறவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ...

தாய்மொழிகளில் மருத்துவக் கல்வி கொண்டு வர மத்திய அரசு திட்டம் – பிரதமர் மோடி

ஹிந்தி உள்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் தர்பங்காவில் 12 ஆயிரத்து 100 ...

ஜார்க்கண்ட் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் – பிரதமர் மோடி உறுதி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழல் மற்றும் மாஃபியாக்கள் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறைக்கு செல்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பொகாரோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் ...

Page 1 of 5 1 2 5