Ramar Temple - Tamil Janam TV

Tag: Ramar Temple

அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி!

 அயோத்தி ராமர் கோயிலில் மத்திய அமைச்சரும், அமெதி தொகுதி பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தை ராமர் கூடாரத்தில் இருந்து பிரமாண்ட கோயிலுக்கு ...

பிரதமர் மோடி இல்லாவிட்டால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியிருக்க முடியாது : ராஜ் தாக்கரே

பிரதமர் மோடி இல்லாவிட்டால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியிருக்க முடியாது என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ...

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை தடுக்க சதியில் ஈடுபட்ட காங்கிரஸ் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்ததன்  மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச  மாநிலம்  பிலிபட் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ...

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராமர் கோயில் கட்டிய மோடி அரசு : அமித் ஷா

பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசு அயோத்தியில்  ராமர் கோயில் கட்டியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ...

ஒரு ஆட்சி எப்படி நடைபெற கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் : அண்ணாமலை

ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சி உதாரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் ...

தேர்தல் வெற்றிக்கு கடினமாக உழைக்க வேண்டும் : தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருவதாகவும், வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய், உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத இந்தியாவை ...

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணி : மீண்டும் தொடங்கப்படும் என அறிவிப்பு!

அயோத்தி ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழா முடிவடைந்த நிலையில் மீண்டும் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதாக கோயில் கட்டுமான குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ...

ராமர் கோவில் விழாவில் பங்கேற்றது தவறா?  பதவி விலக மாட்டேன் – இமாம் அகமது இலியாசி உறுதி!

ராமர் கோவில் விழாவில் பங்கேற்றதற்காக ஃபத்வாவை எதிர்கொண்டுள்ள இமாம் பிரிவு தலைவர் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் ...

ராமர் கோவில் விழாவில் பங்கேறற  இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல்!

ராமர் கோவில் விழாவில் பங்கேற்ற  இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி அரசியல் ...

ஐந்தாவது நாள் – அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் !

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை விழா ஜனவரி 22 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு ...

ராமர் கோவில் விழா : கயானாவில் களைகட்டிய கொண்டாட்டம்!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்ற  நிலையில் கயானாவில் கொண்டாட்டம் களைகட்டியது. அயோத்தியில் ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. ...

அயோத்தி ராமர் கோவிலில் ஜனவரி 23 முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் : முழு விவரம்!

அயோத்தி ராமர் கோவிலில் நாளை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என  ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். ...

திருமண மண்டபத்தில் பக்தர்களைப் பூட்டிவைத்த போலீஸ் – நெல்லையில் பரபரப்பு

ராமஜென்ம பூமியான அயோத்தியில் பால ராமர் கோவில் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று, ராமர் கோவிலில், பால ராமர் விக்கிரகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் : ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!

இந்த பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி  அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ...

1000 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் : அயோத்தியில் பிரதமர் பேச்சு!

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள்  எங்களை மறக்க மாட்டார்கள்  என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை ...

ராமர் கோவில் விழா நேரடி ஒளிபரப்பு : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சியை சட்ட நடைமுறைக்கு உட்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட  உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ...

ராமர் கோவில் விழாவை தனியார் கோவில்களில் நேரலை செய்யலாம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தமிழக தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை  என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் ராமர் ...

ராமர் கோவிலின் மூலம் தேசத்தின் பெருமை மீட்டெடுப்பு : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

அயோத்தி ராமர் கோவில் அமைந்ததன் மூலம் தேசத்தின் பெருமைமீட்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர்சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட ...

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : நிகழ்ச்சி நிரல்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி நிரல்  குறித்து விரிவாக பார்க்கலாம். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.  ராமர் கோவில் பாரம்பரிய நாகரா ...

ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றதை என்றும் மறக்க முடியாது : பிரதமர் மோடி

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற நிகழ்வை மறக்க  இயலாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 3 நாள் பயணமாக 19ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் ...

லக்னோ சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு உற்சாக வரவேற்பு!

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் லக்னோ சென்றடைந்தார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவரான பால ராமா் ...

அரிச்சல்முனையில் பிரதமர் மோடி : வண்ண மலர்கள் தூவி வழிபாடு!

ராமேஸ்வரத்தில் இருந்து அரிச்சல்முனை சென்ற பிரதமர் மோடி, கடற்கரையில் வண்ண மலர்கள் தூவி வழிபாடு செய்தார். தனுஷ்கோடி கடற்கரை இராமேஸ்வரம் தீவின் முனையில் அமைந்துள்ளது.இந்த கடற்கரையில், வங்காள விரிகுடா மற்றும் இந்திய ...

தனுஷ்கோடி புறப்பட்டார் பிரதமர் மோடி!

ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்கிய பிரதமர் மோடி  தனுஷ்கோடி புறப்பட்டு சென்றார். 3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ...

ஜனவரி 22இல் பிரசவத்திற்கு கட்டணம் கிடையாது!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதி  அன்று இலவசமாக பிரசவம் பார்க்கப்படும் குஜராத் மருத்துவமனை அறிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி ...

Page 1 of 3 1 2 3