ராமர் கோவில் விழாவில் பங்கேறற  இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல்!
Sep 12, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் விழாவில் பங்கேறற  இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 10:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமர் கோவில் விழாவில் பங்கேற்ற  இமாம் பிரிவு தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், மத பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ராம ஜென்ம பூமி நில வழக்கின் மனுதாரர் உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

அதேபோல் அனைத்திந்திய இமாம் அமைப்பின் தலைவர் டாக்டர் இமாம்  உமர் அகம்மது இலியாசிக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற பிரதிஷ்டை விழாவில் அவர் பங்கேற்றார்.

இந்நிலையில் ராமர் கோவில் விழாவில் பங்கேற்றதால் தமக்கு கொலை மிரட்டல் வருவாக அவர் தெரிவித்துள்ளார். 2 நாள்கள் யோசித்த பின் விழாவில் பங்கேற்ற முடிவு செய்ததாகவும், எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், இந்த நாட்டை மதிப்பவர்கள், என்மீது அன்பு செலுத்துபவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.  இதனை ஏற்று கொள்ள முடியாதவர்கள் என்னை வெறுப்பவர்கள் பாகிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Ramar Templeayodhya ramar temple functionImam'Death threatPresident of All India Imam Organization
Share
Tweet
SendShare
Previous Post

காஷ்மீரில் 850 மெகாவாட் நீர்மின் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்!

Next Post

இண்டி கூட்டணியை தொடங்கியவரே அந்த கூட்டணியில் இல்லை – அண்ணாமலை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies