singapore - Tamil Janam TV

Tag: singapore

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கிராண்ட் மாஸ்டர் குகேஷ் – பிரதமர் மோடி வாழ்த்து!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. ...

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் குறையும் பிறப்பு விகிதம் : எலான் மஸ்க் எச்சரிக்கை – சிறப்பு கட்டுரை!

பல ஆசிய நாடுகளில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதை எடுத்துக்காட்டி, இந்த போக்கு தொடர்ந்தால், சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகள் அழிவை சந்திக்க நேரிடும் என டெஸ்லா ...

சிங்கப்பூரில் காதல், தமிழகத்தில் திருமணம் – மியான்மர் பெண்ணை கரம் பிடித்த அரியலூர் இளைஞர்!

மியான்மரை சேர்ந்த பெண்ணுக்கும், அரியலூரைச் சேர்ந்த இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடந்த திருமணத்தில், வீடியோ கால் மூலம் பெண்ணின் பெற்றோர் ஆசீர்வாதம் வழங்கினர். அரியலூர் அருகே ரசலாபுரம் ...

வெளிநாடுகளில் கோல்டன் விசா பெறுவது எப்படி? சிறப்பு கட்டுரை!

அண்மை காலமாக இந்திய முதலீட்டாளர்கள் இடையே வெளிநாட்டு கோல்டன் விசாக்களை பெறுவதற்கான மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோல்டன் விசா என்றால் என்ன, அதன் பயன் என்ன, ...

புருனே, சிங்கப்பூர் சுற்றுப்பயணம் நிறைவு – நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

புருனே மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய ...

சிங்கப்பூரில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு!

சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவில் முதலீடு செய்ய வருமறு அழைப்பு விடுத்தார். புருணே பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் ...

சிங்கப்பூரில் அமையும் திருவள்ளுவர் கலாச்சார மையம் உலகத்தமிழர்களை இணைக்கும் பாலமாக அமையும் – பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி!

சிங்கப்பூரில் அமையும் திருவள்ளுவர் கலாச்சார மையம் , உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துளளார். இதுதொடர்பாக ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் – பிரதமர் மோடிக்கு நிர்மலா சீதாராமன் நன்றி!

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார். திருக்குறளின் பெருமையை உலகம் ...

இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் – பிரதமர் மோடி விருப்பம்!

இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ...

அடுத்த மாதம் சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அடுத்த மாதம் முதல் வாரத்தில் சிங்கப்பூர் மற்றும் புரூனே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, இந்தியா- ...

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்!

சிங்கப்பூரில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசிய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து எக்ஸ் ...

டெய்லர் ஸ்விப்ட் வருகைக்கு பின் அதிகரித்த சிங்கப்பூர் பொருளாதாரம்!

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எந்த அண்டை நாடுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், தங்கள் நாட்டில் மட்டுமே நிகழ்ச்சி நடத்துவதற்காக பிரபல பாப் ...

டெய்லர் ஸ்விப்ட் உடனான ஒப்பந்தத்தை சிங்கப்பூர் அரசு ஒப்புக்கொண்டது

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எந்த அண்டை நாடுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், தங்கள் நாட்டில் மட்டுமே நிகழ்ச்சி நடத்துவதற்காக சூப்பர் ஸ்டார் ...

சிங்கப்பூரில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த 12th பெயில் திரைப்படம் !

12வது ஃபெயில் திரைப்படம் சிங்கப்பூர் நாட்டில் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான திரைப்படம், 12வது ஃபெயில். ...

இனி சுற்றுலா செல்வோருக்கு கவலை இல்லை : பல்வேறு நாடுகளில் பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ சேவை!

பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ பணபரிவர்த்தனை தற்போது பல்வேறு நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. 2016-ம் ஆண்டு மத்திய அரசு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. தற்போது இளைஞர்களை முதல் முதியவர்கள் ...

இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு சிங்கப்பூரில் உயரிய விருது !

இந்திய வம்சாவளி நாவலாசிரியரான மெய்ரா சந்த், இந்த வருடத்துக்கான சிங்கப்பூரின் மிக உயர்ந்த கலை விருதைப் பெற்றுள்ளார். சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை ...

சிங்கப்பூரில் ராஜ்நாத் சிங்: இந்திய வீரர்களுக்கு அஞ்சலி!

சிங்கப்பூர் சென்றிருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ...

ஜெய்சங்கர்-சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு!

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை இன்று சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் ...

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் 2023 : வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தளில் இன்று விறுவிறுப்புடன் ...

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழர்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடுகிறார். நாளை நடைபெறும் இத்தேர்தலில் தர்மனுக்கே வெற்றி என்பது உறுதியாகி உள்ளது. சிங்கப்பூர் அதிபராக ஹலிமா ...

சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி: இந்தியா அனுமதி!

 சிங்கப்பூருடனான சிறப்பு உறவைக் கருத்தில் கொண்டு, தென்கிழக்கு நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக வெளியுறவுத் துறை ...