முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பேரழிவு : மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு!
முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பேரழிவு ஏற்ட்டதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான ...