tamil nadu government - Tamil Janam TV

Tag: tamil nadu government

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு ...

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து  எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு ...

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரம் – வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவு!

டாஸ்மாக் மதுபான சப்ளை விவரங்களை வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு விவகாரத்தில் டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதாவிடம் ...

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனு வரும் 22ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை ...

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாக புகார்!

டாஸ்மாக் ஊழல் வழக்கில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் அமலாக்கத்துறை விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ஆயிரம் கோடி ...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு – அண்ணாமலை வரவேற்பு!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...

மதுரை ஆதீனத்தின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – இந்து முன்னணி

மதுரை ஆதீனத்தின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

தமிழகத்தில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் வெளியேற உத்தரவு!

தமிழகத்தில் இருக்கும் 250 பாகிஸ்தானியர்கள், வரும் 29ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என, தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து ...

தென்காசியில் நியாய விலை கடை பணியாளர்கள் 3-வது நாளாக போராட்டம்!

தமிழக அரசை கண்டித்து தென்காசியில் நியாய விலை கடை பணியாளர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோக திட்டத்திற்கான தனித்துறையை உருவாக்க வேண்டும், கல்வி தகுதிக்கேற்ப ...

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை – கர்நாடக முதல்வர் சித்தராமையா

மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் மேகதாது அணை பணிகளை நாளையே தொடங்க தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். பெலகாவியில் விவசாயிகளுக்கு சுமார் 400 கோடி ...

வேலூர் காட்டுக்கொல்லை பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

வேலூர்  காட்டுக்கொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என ...

கடையம் அருகே புதிய கல்குவாரி அமைக்க அனுமதி – தமிழக அரசை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே புதிதாக கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கிய தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்டாரக்குளம் பகுதியில் கல்குவாரி அமைக்க ...

சென்னையில் புதிய மண்டலம் உருவாக்கும் பணி தற்காலிக நிறுத்தம்!

சென்னையில் புதிய மண்டலங்களை உருவாக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கடந்த மாதம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி தமிழக ...

டாஸ்மாக் வழக்கு – வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு ...

ஞானசேகரன் மீதான வழக்கு விவரம் – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா ...

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என தமிழக அரசு சென்னை உயர் ...

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் விடப்படுமா? – தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் விடப்படுமா என்பது குறித்து வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சீமைக்கருவேல ...

செங்கல்பட்டு – திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

தமிழக அரசை கண்டித்து செங்கல்பட்டில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொகுதி மறுவரையரை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கேரள, தெலங்கானா உள்ளிட்ட மாநில தலைவர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. ...

தமிழக அரசுக்கு எதிர்ப்பு – தமிழகம் முழுவதும் பாஜகவினர் கருப்பு கொடி போராட்டம்!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்திய தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக தலைவர்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ...

தமிழக மக்களை அச்சத்தில் தள்ளிய சட்டம் ஒழுங்கு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசும், காவல்துறையும் முன்னுரிமை அளிக்க வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ...

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவு – உச்ச நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு மேல் முறையீடு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் ...

டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனைக்கு எதிர்ப்பு – தமிழக அரசின் மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது விற்பனை ...

திருச்செந்தூர் கோயில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ஓம் குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும் – அண்ணாமலை

கூட்ட நெரிசலில் உயிரிழந்த  ஓம் குமார்  குடும்பத்தாருக்கு, 10 லட்ச ரூபாய் நிவாரணமாக, தமிழக அரசு உடனடியாக, வழங்கவேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

மானியக் கோரிக்கையில் கோவைக்கு தொழிற்பேட்டை அறிவிக்க வேண்டும் – சிறு குறு தொழில் முனைவோர் சங்கம்!

மானியக் கோரிக்கையில் கோவைக்கு தொழில்பேட்டை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொழில் நகரமான கோவையில் 35 ...

Page 2 of 8 1 2 3 8