கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணம் ஆகாது! : டிரம்ப்புக்கு முன்னாள் பிரதமர் பதிலடி
கனடா ஒருபோதும் அமெரிக்க மாகாணமாகாது என டிரம்ப்புக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஜீன் கிரெட்டியன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என ட்ரம்ப் ...