பிரிஜ் பூஷன் சிங் மீதான புகார்-வழக்கை முடிக்க சிறுமி சம்மதம்   
Sep 5, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரிஜ் பூஷன் சிங் மீதான புகார்-வழக்கை முடிக்க சிறுமி சம்மதம்   

Murugesan M by Murugesan M
Aug 2, 2023, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீதான வழக்கில், டில்லி காவல்துறையின் விசாரணை தனக்கு திருப்தி அளிப்பதாகவும், வழக்கை முடித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், புகார் கொடுத்திருந்த சிறுமி  நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு மீதான தீர்ப்பை, அடுத்த மாதம் 6ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க- எம்.பி.,யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனையருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சிறுமி உள்ளிட்ட சில மல்யுத்த வீராங்கனையர் புகார் அளித்திருந்தனர். பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். அவர் மீது டில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பிரிஜ் பூஷன் மீது பொய் புகார் கொடுத்ததாக, அந்த சிறுமியின் தந்தை போலீசாரிடம் தெரிவித்தார்.
சிறுமிக்குத்  தொல்லை கொடுத்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும், இந்த வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்றும், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்தச் சிறுமி மற்றும் அவரது தந்தையிடம், நீதிபதி சாவ்வி கபூர் விசாரணை நடத்தியபோது, ‘வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்த போலீசாரின் முடிவில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. விசாரணை திருப்தி அளிக்கிறது’ என, இருவரும் தெரிவித்தனர். இந்த வழக்கு மீதான தீர்ப்பை, அடுத்த மாதம் 6ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

கோவை கார் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது- தேசிய புலனாய்வு முகமை

Next Post

“என் மண் என் தேசம்” புதிய இயக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies