"அமிர்த கலச யாத்திரை"
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அமிர்த கலச யாத்திரை”

டெல்லியில் இருந்து அமிர்த கலச யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று தொடங்கிவைக்கிறார்.

Murugesan M by Murugesan M
Sep 1, 2023, 11:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புது தில்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேரி மதி-மேரா தேஷ் பிரச்சாரத்தின் கீழ் அம்ரித் கலச யாத்திரையை  இன்று தொடங்குகிறார்.

நாட்டின் தியாகிகளான ஆண்கள் மற்றும் பெண்களை கௌரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிரச்சாரம் அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் அமிர்த கலச யாத்ரா நடத்தப்படும், அதன் கீழ் டெல்லியில் அமிர்த வாடிகை உருவாக்க ஏழாயிரத்து 500 கலசங்களில் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் மண் கொண்டு செல்லப்படும்.

இந்த அமிர்த வாடிகா தேசிய போர் நினைவகத்திற்கு அருகில் கட்டப்பட்டு, ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரதத்திற்கான உறுதிப்பாட்டை அடையாளப்படுத்தும்.

கடந்த மாதம் ஆகாஷ்வானியில் “மனதில் குரல்”  நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, “செப்டம்பர் மாதம், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் மண் சேகரிக்கும் பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். நாட்டின் புனித மண் ஆயிரக்கணக்கான அமிர்த கலசங்களில் வைக்கப்படும்” என்றார்.

அக்டோபர் இறுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் அமிர்த கலச யாத்திரையுடன் நாட்டின் தலைநகரான டெல்லியை அடைவார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Amit Shah
Share
Tweet
SendShare
Previous Post

“கொரோனா”வால் உயிரிழந்தவர்களில் ஆண்களே அதிகம்!

Next Post

சீன அதிபர் வருவார் என எதிர்பார்த்தேன்-ஜோ பைடன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies