இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் : அட்டவணை !
Sep 21, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் : அட்டவணை !

Murugesan M by Murugesan M
Oct 29, 2023, 06:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போட்டிகள் எங்கே எப்போது நடைபெறும் என்று பார்ப்போம்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 ஐ தொடர்ந்து, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் வீர்ரகள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொடருக்கு மேத்யூ வேட் கேப்டனாக இருப்பார். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தென்னாப்பிரிக்க தொடரை தவறவிட்ட நிலையில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். காயம் காரணமாக ஆஷ்டன் அகர் பெயர்பரிசீலிக்கப்படவில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஆல்-ரவுண்டர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் கேமரூன் கிரீன் நடண்டு வரும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா திரும்பி ஓய்வு எடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஆரோன் ஃபின்ச் ஓய்வு பெற்றதில் இருந்து, ஆஸ்திரேலிய டி20 அணி நிரந்தர கேப்டன் இல்லாமல் தவித்து வருகிறது. தற்போது, மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸுக்கு பிறகு புதிதாக ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார் மேத்யூ வேட்.

தற்போது இந்தப் போட்டிகள் எங்கே எப்போது நடைபெறும் என்று பார்ப்போம்.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் அட்டவணை:

நவம்பர் 23: முதல் டி20, விசாகப்பட்டினம்
நவம்பர் 26: இரண்டாவது டி20, திருவனந்தபுரம்
நவம்பர் 28: மூன்றாவது டி20, கவுகாத்தி
டிசம்பர் 1: நான்காவது டி20, நாக்பூர்
டிசம்பர் 3: ஐந்தாவது டி20, ஹைதராபாத்

Tags: india vs Australia
Share
Tweet
SendShare
Previous Post

குண்டு வைத்தது நான்தான்: போலீஸில் சரணடைந்த மார்டின்!

Next Post

ரோஹித் சர்மாவின் இன்றைய சாதனைகள் !

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies