உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி!
Sep 7, 2026, 01:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகண்ட்: பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 17, 2023, 04:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க வாகனத்தைத் திருப்பியபோது பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டம் பாட்லோட்டில் இருந்து அம்ஜத் கிராமத்தை நோக்கி வேன் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த வேனில் 11 பேர் பயணம் செய்தனர். இந்த வேன், காலை 8 மணியளவில் சேடகான்-மிடார் சாலையில் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, எதிரே வந்த இரு சக்கர வாகனம் ஒன்று தவறான (எதிர்) திசையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட வேன் டிரைவர், அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, வாகனத்தை லேசாக திருப்பி இருக்கிறார். இதில், நிலை தடுமாறிய வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், இச்சம்பவத்தில் அந்த வேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். மேலும், காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நைனிடால் மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் பிரஹலாத் நாராயண் மீனா கூறுகையில், இவ்விபத்தில் ஒரு தம்பதி, அவர்களது குழந்தை என ஒரு குடும்பமே பலியானதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Tags: uttarkhandVan accident8 killed
Share
Tweet
SendShare
Previous Post

உலகக்கோப்பை இறுதிப்போட்டி : விமானப்படை சாகச நிகழ்ச்சி !

Next Post

ஆஸ்திரேலியா: சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies