சென்னை – கோட்டயம் இடையே வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கம்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை – கோட்டயம் இடையே வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, டிசம்பர் 15-ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு, கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்ப சுவாமி திருக்கோவிலில், மண்டலக் காலத்தையொட்டி, மகரவிளக்கு பூஜைக்காகக் கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையொட்டி, ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 15, 17, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அதிகாலை 4:30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு இரயில் (வண்டி எண் – 06151), மாலை 4:15 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

கோட்டயத்தில் இருந்து வருகிற 16, 18, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அதிகாலை 4:40 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு இரயில் (வண்டி எண் – 06152), மாலை 5:15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த வந்தே பாரத் சிறப்பு இரயில் காட்பாடி, சேலம், பாலக்காடு, ஆலுவா உள்ளிட்ட இரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

Tags: vande bharat expresssouthern railway
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள்!

Next Post

வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies