ஊழல்வாதிகள், இடைத்தரகர்களிடம் இருந்து நாடு விடுபட்டுள்ளது : தன்கர் 
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல்வாதிகள், இடைத்தரகர்களிடம் இருந்து நாடு விடுபட்டுள்ளது : தன்கர் 

Murugesan M by Murugesan M
Dec 27, 2023, 11:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிகார வர்க்கம், ஊழல்வாதிகள், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விடுபட்டுள்ள  நிலை  தற்போது நிலவுவதாக குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது தற்போது அடிப்படை யதார்த்தம் என்று கூறினார். இதற்கு முன் அதிகார வர்க்கம்,ஊழல்வாதிகள், இடைத்தரகர்கள் ஆக்கிரமித்திருந்ததாகவும் , ஊழல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்ற நிலை நிலவியதாக தெரிவித்தார். ஆனால் தற்போது அவை அனைத்தும் சீர் செய்யப்பட்டு வருவதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

நேர்மை, பொறுப்பு, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை பேரம் பேச முடியாத கூறுகள் என்று குறிப்பிட்ட  தன்கர், தங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தவர்கள் திகைக்கும் அளவுக்கு, அவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உறுதியான கொள்கைகளும், நிர்வாகமும் இளைஞர்களின் திறமையை வெளிக்கொணரவும், அபிலாஷைகளை உணரவும், இந்தியாவின் வரலாற்றுப் பயணமான ‘பாரத்@2047’க்கு பங்களிக்கவும் உகந்த தளத்தை வழங்கியுள்ளதாக தன்கர் குறிப்பிட்டார்.

Tags: Jagdeep DhankharVice PresidentCorruptionintermediaries18th convocation of Maharshi Dayanand University
Share
Tweet
SendShare
Previous Post

போலி சமூக நீதி பேசும் திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

சவுதி அரேபிய இளவரசருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies