800 கோடியை தாண்டும் உலக மக்கள் தொகை!
Sep 6, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

800 கோடியை தாண்டும் உலக மக்கள் தொகை!

Murugesan M by Murugesan M
Dec 31, 2023, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டும் என்று அமெரிக்கா மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்தது.

வாஷிங்டன் புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை, 800 கோடியை தாண்டும் எனவும், நடப்பாண்டில் மட்டும் உலக மக்கள் தொகை, 7.5 கோடி அதிகரித்து உள்ளதாகவும், அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு, “உலக மக்கள் தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியை கடந்து விட்டது என்று தெரிவித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே உலக மக்கள் தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா., சபை மதிப்பிட்டு இருந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால், இந்த முரண்பாடு நிலவுகிறது. உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்தது.

புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டும் எனவும் நடைபாண்டில் மட்டும் உலக மக்கள் தொகை 7.5 கோடி அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்கா மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பின் அறிக்கையில், ” 2023 ஆம் ஆண்டு உலக அளவில் மக்கள் தொகை வளர்ச்சி ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. அடுத்த ஆண்டில் உலக அளவில் வினாடிக்கு 4.3 பிறப்புகளும் இரண்டு இறப்புகளும் நிகழும். அமெரிக்கா மக்கள் தொகை வளர்ச்சியானது. நடப்பு ஆண்டில் 0.53 சதவீதமாக உள்ளது. இந்த ஓராண்டில் 17 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.

இதன் காரணமாக அமெரிக்க மக்கள் தொகை 33.6 கோடி தாண்டி உள்ளது. அடுத்த ஆண்டில் அமெரிக்காவில் 9 வினாடிகளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் 9.5 வினாடிகளுக்கு ஒரு இறப்பு நிகழ்வு. 28.3 வினாடிகளுக்கு ஒரு வெளிநாட்டவர் அமெரிக்கா மக்கள் தொகை சேர்வார் ” என்று தெரிவித்திருந்தது.

இதற்கு இடையில் அமெரிக்காவின் மக்கள் தொகை ஆய்வாளர் வில்லியம் பெரே கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “1930 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்த நிலையின் போது மக்கள் தொகை வளர்ச்சி 7.3% சரிந்தது.

தற்போது 2020 வரையிலான தசாப்தத்தில் அமெரிக்கா மக்கள் தொகை 4 சதவீதத்திற்கும் கீழ் சரியாகலாம். இதற்கு கொரோனா தொற்று பரவல் முக்கிய காரணமாக இருக்கும் என்றார்கள்.

Tags: 8 billionWorld population over 800 crores
Share
Tweet
SendShare
Previous Post

உற்பத்தித் துறை நாட்டின் எதிர்காலம்! – மத்திய பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே

Next Post

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த விளக்கப் புத்தகங்கள்: அமித்ஷா வெளியீடு!

Related News

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies