டி20 உலககோப்பைக்கு தயாராக நேரம் இல்லை - ராகுல் டிராவிட்!
Aug 5, 2026, 08:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி20 உலககோப்பைக்கு தயாராக நேரம் இல்லை – ராகுல் டிராவிட்!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 04:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டி20 உலககோப்பைக்கு முழுமையாக தயாராக எங்களுக்கு நேரம் இல்லை என இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் தொடங்குகிறது. உலகக்கோப்பை டி20 தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் ஒரே டி20 தொடர் இதுவாக உள்ளது. எனவே இந்த தொடர் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு முழுமையாக தயாராவதற்கான நேரம் தங்களுக்கு இல்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் நாங்கள் ஒருநாள் உலகக்கோப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். ஆனால் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின் தற்போது எங்களுக்கு நிறைய டி20 போட்டிகள் இல்லை. எனவே இந்த டி20 உலகக்கோப்பை சற்று வித்தியாசமாக இருக்கப் போகிறது. அதாவது இதற்கு தயாராவதற்கு போதுமான நேரம் எங்களிடம் இல்லை.

அதற்காக ஐபிஎல் தொடரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. எனவே நாங்கள் ஒன்றாக விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கப்போவதில்லை. அதனால் வீரர்கள் சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்து தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும். கடந்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராக எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது.

சொல்லப்போனால் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்பாகவும் எங்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தது. இருப்பினும் இம்முறை எங்களுக்கு அதிக போட்டிகள் கிடைக்கவில்லை. பும்ரா, சிராஜ் ஆகியோர் அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு இத்தொடரில் விளையாடவில்லை” என்று கூறினார்.

Tags: rahul dravidt20world cup t20
Share
Tweet
SendShare
Previous Post

இளம் தலைமுறையினர் அனைத்து நகரங்களையும் சுத்தமாக வைத்திருக்க முடிவு செய்யவேண்டும்! – குடியரசுத் தலைவர்

Next Post

அன்னபூரணி படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies