புரோ கபடி : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் திரில் வெற்றி!
Jun 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரோ கபடி : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் திரில் வெற்றி!

Murugesan M by Murugesan M
Jan 14, 2024, 10:49 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.

பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதன் முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – புனேரி பல்டன் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் மோசமான நிலையில் இருந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இரண்டாம் பாதியில் சுதாரித்து ஆடி வெற்றி பெற்றது. அதனால், இரண்டாவது பாதி முழுவதும் பரபரப்பாக சென்றது.

ஜெய்ப்பூர் அணியின் நட்சத்திர ரெய்டர் அர்ஜுன் தேஷ்வால் இரண்டாம் பாதியில் வீறு கொண்டு எழுந்து புனேரி அணிக்கு எதிராக ரெய்டு சென்ற போதெல்லாம் புள்ளிகளை அள்ளினார். அவர் மொத்தம் 21 ரெய்டுகள் சென்று அதில் 11 ரெய்டுகளில் 16 புள்ளிகளை எடுத்தார்.

முதல் பாதியில் 11 – 20 என்ற அளவில் பின்தங்கி இருந்த ஜெய்ப்பூர் அணி, இரண்டாம் பாதியில், புனேரி அணியை முந்தியது. ஆனால், புனேரி அணியும் ஈடு கொடுத்து ஆடியதால் இரண்டாம் பாதியின் கடைசி ஐந்து நிமிடங்கள் பரபரப்பாக இருந்தன. ஆட்ட நேர முடிவில் 36 – 34 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் உ.பி. யோதாஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 42-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Tags: kabadi gamepro kabadi
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 71.07 அடியாக குறைந்தது!

Next Post

தமிழகப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பாடம்! – தமிழக அரசுக்கு அண்ணாமலை நன்றி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies