சீனாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு!
Sep 10, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 12:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 47 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்த நிலையில், 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள யுனான் மாகாணத்தில் நேற்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. லியாங்ஷுய் கிராமம் இந்த நிலச்சரிவில் சிக்கியது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 47 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர், தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மக்களை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

நூற்றுக்கணக்கான மீட்புக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் இடிபாடுகளை அகற்றி மண்ணுக்குள் புதைந்தவர்களின் சடலங்களை மீட்டு வருகின்றனர். மேலும், இயந்திரங்களைக் கொண்டு, மண் அகற்றப்பட்டு, மீட்புப் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

மண்ணுக்குள் புதையுண்ட 47 பேரும், 18 வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்கள் என மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மண்ணுக்களுள் புதைந்தவர்களில் 11 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் குளிருடன் மோசமான வானிலை நிலவி வருகிறது.

Tags: chinaLandslide in China
Share
Tweet
SendShare
Previous Post

நேதாஜி பிறந்த நாள் : உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மோடி!

Next Post

அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்! – பிரதமர் மோடி

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies